4/08/2009

பொட்டி தட்டிகளின் நவீன யுகத்தில்....

23 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பழைய அரசுப் பள்ளி சீருடையில் ஒன்றும் கலக்கல் உடையில் மற்றொன்றும்.........

ஏதாவது உட்குத்தா தல

நசரேயன் said...

ஹும்..நடக்கட்டும்

பழமைபேசி said...

// SUREஷ் said...
காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..
//

வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,
கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!

இராகவன் நைஜிரியா said...

ஐயா என்னாது இது...

ஓன்னுமே புரியல...

vasu balaji said...

:0 நகலிருக்கு, நகலோட நகலிருக்கு. அசலெங்க?

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

// SUREஷ் said...
காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..
//

வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,
கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!
April 8, 2009 3:23 PM //

இது சூப்பருலு

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
ஐயா என்னாது இது...

ஓன்னுமே புரியல...
//

அமெரிக்கப் பொட்டி தட்டி, தனக்குப் பொறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெச்ச பேருங்க ஐயா!

பழமைபேசி said...

//நசரேயன் said...
ஹும்..நடக்கட்டும்
//

அவங்க இன்னும் ஆறு மாசம் ஆனா, நடக்கத்தான் போறாங்க... இதுல என்ன அவசரம்?

தாரணி பிரியா said...

நல்லாருக்கே.

அப்பாவி முரு said...

ஆகா... ஓகோ..

பிரமாதம் அண்ணே.,

தேர்தல், தலைவர்களின் அறிக்கைப் போர் கலவரத்துல, இந்த மாதிரி அழகான குழந்தைகளைப் பார்த்ததும் மனசுக்கு நிறைவா இருக்கு.

Arasi Raj said...

Cute!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவு - :)
பதில் கமெண்ட்டுகள் - :))

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,
கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!

நம்ம ராமதாஸ், வைகோ மாதிரின்னு சொல்லுங்க!

எம்.எம்.அப்துல்லா said...

ஜீப்பரு :)

கணினி தேசம் said...

காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.

டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.

பழமைபேசி said...

//கணினி தேசம் said...
காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.

டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.
//

அகஃகா!

வில்லன் said...

//கணினி தேசம் said...
காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.

டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.
//

அகஃகா!

இல்ல இல்ல இது சப்போர்ட் டீம். டெவலப்மென்ட் டீமுக்கு ஒரு மாசம் வரைதான் சப்போர்ட் டைம்.

ரகசிய சிநேகிதி said...

nice one

Unknown said...

அடங்கொன்னியா.....!! நல்லவேளைங்கோ தம்பி...... " copy to all " இல்லையே .........?

பழமைபேசி said...

//லவ்டேல் மேடி said...
அடங்கொன்னியா.....!! நல்லவேளைங்கோ தம்பி...... " copy to all " இல்லையே .........?
//

அஃகஃகா....இது நல்லா இருக்கு!

அறிவிலி said...

இஃகி..இஃகி