1/04/2009

கிளிநொச்சி

ச்சும்மா, இடங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்ன்னு வலைல மேஞ்சப்ப கிடைச்ச தகவல். இது இலங்கை இராணுவத்தின் சார்பான தகவல்! ஆகவே, தற்போதைய நிலை பற்றிய தகவல் எவ்வளவு நம்பகத்தன்மையோட இருக்குன்னு தெரியாது. ஊர்களைப் பற்றின தகவல்கள் உண்மையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.தற்போதைய நிலைகளை அறிய:

http://defence.lk/orbat/Default.asp
http://www.cyberlk.com/defencemap/

6 comments:

நட்புடன் ஜமால் said...

\\இது இலங்கை இராணுவத்தின் சார்பான தகவல்! ஆகவே, தற்போதைய நிலை பற்றிய தகவல் எவ்வளவு நம்பகத்தன்மையோட இருக்குன்னு தெரியாது\\

:(

பழமைபேசி said...

//அதிரை ஜமால் said...
\\இது இலங்கை இராணுவத்தின் சார்பான தகவல்! ஆகவே, தற்போதைய நிலை பற்றிய தகவல் எவ்வளவு நம்பகத்தன்மையோட இருக்குன்னு தெரியாது\\

:(
//

இதுவும் கடந்து போகும்...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இது உண்மையான தற்போதைய நிலையை விளக்கும் படம்தான்...

மதுவதனன் மௌ.

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
இது உண்மையான தற்போதைய நிலையை விளக்கும் படம்தான்...

மதுவதனன் மௌ.
//

வாங்க மது! வணக்கம்!! நீங்க அங்க இருக்கிறவங்க... சொன்னாச் சரியாத்தான் இருக்கும். நன்றிங்க!

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
இது உண்மையான தற்போதைய நிலையை விளக்கும் படம்தான்...

மதுவதனன் மௌ.
//

நீங்க சொன்னது சரிதான்...

kajan said...

தர்மதின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்