1/09/2009

அமெரிக்காவின் மறுபக்கம்!

பங்குச் சந்தையில‌
காசை எறிஞ்சுவிட்டு
மலையில முத்து
எடுக்குறோம் நாங்க!

(சொடுக்கி, பெரிய படமாப் பாருங்க... இஃகிஃகி!)பணக்காரன் பின்னும் பத்துப்பேர்! பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்!!

27 comments:

பழமைபேசி said...

இராகவன் நைஜிரியா has left a new comment on your post

சத்யமுக்கு இந்த பழமொழி சரியாக இருக்குமான்னு சொல்லுங்களேன்..

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

பழமைபேசி said...

இராகவன் நைஜிரியா has left a new comment on your post
ஆமாம் சரியா சொன்னீங்க..

பதறாத காரியம் சிதறாது. - இதுக்கு அர்த்தம் சொல்லுங்களேன்..

நசரேயன் said...

நீங்க எங்க நிக்கீங்க இந்த படத்துல ?

குடுகுடுப்பை said...

Blogger நசரேயன் said...

நீங்க எங்க நிக்கீங்க இந்த படத்துல ?//

கொஞ்சம் பழசா இருக்கிறதுதான்

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
இராகவன் நைஜிரியா has left a new comment on your post

சத்யமுக்கு இந்த பழமொழி சரியாக இருக்குமான்னு சொல்லுங்களேன்..

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான் //

என்னங்க ஆச்சு.. நான் போட்ட பின்னூட்டம் உங்க பேர்ல வருது?

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...
Blogger நசரேயன் said...

நீங்க எங்க நிக்கீங்க இந்த படத்துல ?//

கொஞ்சம் பழசா இருக்கிறதுதான் //

இதுதாங்க குடுகுடுப்பை ... பழசு எங்க இருந்தாலும் கரெக்டா கண்டு பிடிச்சுடுவாரு

பழமைபேசி said...

//பழமைபேசி said...
இராகவன் நைஜிரியா has left a new comment on your post

சத்யமுக்கு இந்த பழமொழி சரியாக இருக்குமான்னு சொல்லுங்களேன்..

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்
//

கடைத் தேங்காய எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைச்சத சொல்லுறீங்களா?

புதுகை.அப்துல்லா said...

நான் உங்க பின்னாடி நிக்கிறேன்...அப்ப நான் யாரு? நீங்க யாரு??

க்கீக்கீக்கீக்கீ :))))

பழமைபேசி said...

//நசரேயன் said...
நீங்க எங்க நிக்கீங்க இந்த படத்துல ?
//

அதோ, உங்க பக்கத்துல இருக்குறது நாந்தேன்!

Mahesh said...

அட... நாலு பேரு நாலு பேருன்னு சொல்லுவாங்களே அது இவிகதானா?

நான் என் பின்னால பாத்தேன் ... நல்லவேளை யாரும் இல்ல... இஃகி இஃகி...

Anonymous said...

உங்க பின்னாடியும் 10 பேராமே

குடந்தை அன்புமணி said...

//பணக்காரன் பின்னும் பத்துப்பேர்! பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்!!//
மக்கள் பின்னே யாரு பாரு!

வேத்தியன் said...

கலக்கலான படத்தை போட்டு அசத்தீட்டீங்க...
:)))

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

கொஞ்சம் பழசா இருக்கிறதுதான்
//

டெக்சாசுக் காட்டுலயா? இஃகிஃகி!

பழமைபேசி said...

//புதுகை.அப்துல்லா said...
நான் உங்க பின்னாடி நிக்கிறேன்...அப்ப நான் யாரு? நீங்க யாரு??
//

வாங்க அண்ணே, பாலைவனத்துல இருந்து தீவுக்கு போகப் போறீங்க போல??
வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//Mahesh said...
அட... நாலு பேரு நாலு பேருன்னு சொல்லுவாங்களே அது இவிகதானா?

நான் என் பின்னால பாத்தேன் ... நல்லவேளை யாரும் இல்ல... இஃகி இஃகி...
//

வாங்க மகேசு....வணக்கம்!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
உங்க பின்னாடியும் 10 பேராமே
//

என் கண்ணை நானே குத்திகிட்டனா அப்ப?

பழமைபேசி said...

//அன்புமணி said...
//பணக்காரன் பின்னும் பத்துப்பேர்! பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்!!//
மக்கள் பின்னே யாரு பாரு!
//

தலைவருங்கதான்.... இஃகிஃகி!

பழமைபேசி said...

// வேத்தியன் said...
கலக்கலான படத்தை போட்டு அசத்தீட்டீங்க...
:)))
//

நன்றிங்க வேத்தியன்!

S.R.Rajasekaran said...

ஒரு வேளை மலைக்கு அந்தப்பக்கம் அமெரிக்காவின் மறுபக்கம் இருக்குதோ?

Poornima Saravana kumar said...

நீங்க எங்க நிக்கீங்க இந்த படத்துல ?

Poornima Saravana kumar said...

மறுபக்கம் அப்பிடி என்ன தான் இருக்குன்னு எட்டி பார்த்தேன் ஜஸ்ட்டு மிஸ்ஸு ஆயிருச்சு தப்பிசேண்ட சாமி இல்ல டீலா தான் !

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
ஒரு வேளை மலைக்கு அந்தப்பக்கம் அமெரிக்காவின் மறுபக்கம் இருக்குதோ?
//

வாங்க புளியங்குடியாரே, ஒரு எட்டு Mount Rushmore போயிப் பாத்துட்டுத்தான் வாங்களேன்! இஃகிஃகி!!

பழமைபேசி said...

// PoornimaSaran said...
நீங்க எங்க நிக்கீங்க இந்த படத்துல ?
//

நல்லாப் பாருங்க, கொஞ்சம் ஒல்லியா இருக்குறது நாந்தேன்!!!

பழமைபேசி said...

//PoornimaSaran said...
மறுபக்கம் அப்பிடி என்ன தான் இருக்குன்னு எட்டி பார்த்தேன் ஜஸ்ட்டு மிஸ்ஸு ஆயிருச்சு தப்பிசேண்ட சாமி இல்ல டீலா தான் !
//

தப்பிச்சீங்க போங்க, நல்ல வேளை!

Natty said...

அமெரிக்கா மட்டுமில்ல பாஸூ, எல்லா ஊர்லயும் இதுதான் மறுபக்கம் ;))

பழமைபேசி said...

//Natty said...
அமெரிக்கா மட்டுமில்ல பாஸூ, எல்லா ஊர்லயும் இதுதான் மறுபக்கம் ;))
//

அஃக்ஃக்ஃஃகா!