10/26/2010

முகமூடி


இவங்கள்ல ஒருத்தர், இந்த வாரம் ஊருக்கு வர இருக்காரு. அதுபத்தின விபரம் சீக்கிரம் வெளியாகும். வர்றவரை பார்த்துக் கவனிக்க வேண்டியது, அங்க இருக்குற உங்க கடமை மக்களே!!!


12 comments:

இனியா said...

entha oorukku ayya?

குடுகுடுப்பை said...

பெரியவர்களில் பெரியவர்.இதுக்கெல்ல்லாம் ஒரு பதிவா?

நசரேயன் said...

இதுக்கெல்ல்லாம் ஒரு பதிவா?

vasu balaji said...

முகமூடிக்கு பின்னாடி தொப்பியிருக்கா:)). கண்டு பிடிப்பவருக்கு..... தொப்பி இனாம்:))

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

பாலாண்ணே, சென்னையில நவ 12 மாலை பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி... அவசியம் கலந்துகிட்டு சிறப்பிக்கவேணும்...

Unknown said...

பழமை! ஊருக்கு போறீகளா? வாழ்த்துகள்.

வீடியோ அட்டகாசம். அது மாதிரி ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வாங்க.
இது மாதிரி வீடியோ பாக்கும் போது ஊரிலே தண்ணில போட்ட ஆட்டமல்லாம் நினைவுக்கு வருது.

கவி அழகன் said...

நல்ல இருக்கு

ஈரோடு கதிர் said...

அடடா!

வாங்க

வருண் said...

***வர்றவரை பார்த்துக் கவனிக்க வேண்டியது, அங்க இருக்குற உங்க கடமை மக்களே!!!***

ஆமா நல்லா கவனிங்க! :)))

"இதுக்குத்தான் பேரைச் சொன்னாலும் ஊரைச்சொல்லக்கூடாது!" எல்லாம் நெனைக்கக்கூடாது! :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆட்டம் அருமை..

தேசாந்திரி-பழமை விரும்பி said...

எலெக்சன் டயம்.. நீங்க வேற மொகமூடியோட போட்டோ போட்டுட்டீங்க ?!

a said...

இப்படியே ஏர்‌போர்ட் போகிரப்போறாரு........... பிடிச்சி உள்ள வச்சிருவாங்க...........