10/06/2010

நசையுநர் வாழ்த்து!

மரங்கள் உயிர்த்திட
உழவுநிலம் காத்திட
கண்கொடை விருத்திட
குருதிக்கொடை உயர்த்திட
நெகிழிப் பாவனை குறுகிட
உணவுவிரயம் சிறுகிட
மனித நேயம் பரவிட
நற்செயலாதரவு கூடிட
தமிழ்முகம் மலர்ந்திட
நும் சேவை தொடர்ந்திடுக!
பொன்னகவை பல அடைந்திடுக!!
நம்பப்பட்டோனாய் நிலைத்திடுக!!
மொத்தத்தில், நீ, நீயாகவே இருந்திடுக!!

பிந் நாள் வாழ்த்துள்!

--அகில உலக நசையுநர்கள்

23 comments:

பழமைபேசி said...

நசையுநர் - well wisher

vasu balaji said...

அட! மாப்புக்கு பிறந்த நாளா. வாழ்த்துகள் உங்களுடன்.

நசரேயன் said...

நானும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிகிறேன்

Unknown said...

மனதிற்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பழமை! கதிருக்கு விருப்பமான பிளாஸ்டிக் விட்டுட்டீங்களே.

பரவாயில்லையே உங்கள் தளபதி இதுக்கும் ம்ம்ம் ன்னு சொல்லாம சரியா சொல்லிட்டாரே. உங்க பேட்டிக்கு எசப் பேட்டி போட்ட மாதிரி, கதிருக்கு போட முடியாதுன்னு நேரா வாழ்த்து சொல்லிட்டாரா (surrender)?
(டிஸ்கி: இதுக்கு கோவிச்சுப்பாகளோ?)

பழமைபேசி said...

//கதிருக்கு விருப்பமான பிளாஸ்டிக் விட்டுட்டீங்க//

இஃகிஃகி..... நெகிழிப் பாவனைன்னு மறக்காமச் சொல்லி இருக்கமுங்கோ!!!

பவள சங்கரி said...

என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.....

Mahesh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கதிர் !!!

ஆரூரன் விசுவநாதன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்

Anonymous said...

நேற்று ஜெயா டிவியின் நாயகனுக்கு இன்று பிறந்த நாளா? வாழ்த்துக்கள் பழமைபேசி சொன்ன பலவும் வாழ்ந்திட நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்...

sathishsangkavi.blogspot.com said...

பிறந்த நாள் வாழ்த்துகள்...

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...

a said...

கதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

மன்னிச்சுக்கோங்க! இது தளபதிக்கு பொறந்த நாள் வாழ்த்தா?

வாழ்த்துக்கள் தளபதி!

மணியண்ணா சொல்றபடி நீங்களாவே இருங்க! :)

ஆ.ஞானசேகரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்! கதிர்


பகிர்வுக்கு நன்றி நண்பா

க ரா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கதிர் அண்ணே :)

sakthi said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

அரசூரான் said...

கதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(அகில உலக நசையில் ஒட்டிக்கொண்ட அட்லாண்டா பசை...ஹி... ஹி)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கதிர்

ஈரோடு கதிர் said...

இந்த அன்பிற்கும், வாழ்த்திற்கும் தலை வணங்கி நன்றிகளை சமர்பிக்கிறேன்

Mahi_Granny said...

நண்பருக்கு பிறந்த நாள் பரிசு கவிதையாக . வாழ்த்துக்கள் இருவருக்கும்

Anonymous said...

ஆதி அண்ணனோட இந்த pathivukku அப்புறம் தான் கதிர் அண்ணன் தெரியும்......

//கமர்ஷியல் எழுதாம பிரபலமாவதா? சான்ஸே இல்லை என்ற நினைப்புக்காக வெட்கம் வரவைத்து கிட்டத்தட்ட எல்லா பதிவுகளையுமே சமூக அக்கறையுடன் எழுத முடியும் என்று காட்டிக்கொண்டிருக்கும் ஈரோடு கதிருக்கு விழுகிறது வீங்கும்படியாக ஒரு குத்து.. (வயதில் மூத்திருந்தும் பதிவுலகில் இளைஞர்களான எங்களை சீனியராக்கி ஒதுக்கி புதிய பதிவுலகக் குழுமத்தை உருவாக்கிய சாதனைக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து//
http://www.aathi-thamira.com/2010/07/blog-post_856.ஹ்த்ம்ல்

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......(Heart touching Person)