4/15/2010

அமெரிக்கா: வருமானவரிக் கணக்கு சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்

மக்களே, வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்!

April 15
Tax return due. Your 2009 income tax return is due, unless you file for an extension until Oct. 15.

File for extension. If you want an automatic extension of time to file your 2009 tax return, file Form 4868. Filing the form gives you until Oct. 15 to file your return. To avoid a penalty, however, be sure to pay any tax that is due on April 15.

Individual Retirement Accounts or Roth IRAs. This is the deadline for making contributions to IRAs or Roth IRAs for tax year 2009.

Estimated tax payment. Your first-quarter estimated tax payment for 2010 is due.

State tax returns. If you are required to file a state tax return, it is probably due, but check with your state to be certain. Many states automatically extend the filing time for those who have filed for a federal extension.

Household employers. If you paid cash wages of $1,700 or more in 2009 to a household employee, file Schedule H (Form 1040) with your income tax return and report any employment taxes by April 15.

6 comments:

vasu balaji said...

ம்கும். இப்ப பாருங்க அந்த அனானி வருவாரு. கட்டாதவங்களுக்கு நீங்களே கட்டலாமே? மாசம் $8000 + சம்பளம் காரு, போனு, டிப்பனு காபின்னு கணக்கு சொல்லிகிட்டு=))

பனித்துளி சங்கர் said...

நம்மகிட்ட அவளவு பணம் இல்லைங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்.

Unknown said...

அண்ணே நாமெல்லாம் டேக்ஸ் கட்டி ரிட்டர்ன்ஸ் வாங்கி அதையும் சாப்பிட்டு சூறை விட்டாச்சி.. சீக்கிரமா டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் சப்மிட் செய்யறவங்களுக்கு ஒபாமாக்கிட்ட சொல்லி எதாவது போட்டுக்குடுக்கச் சொல்லுங்கண்ணே

மருதநாயகம் said...

டேக்ஸ விடுங்க இப்போ ஏதோ சென்செஸ்னு ஏதோ சொல்லிட்டு இருக்க்காங்களே அது பத்தி விரிவா சொல்லுங்க

VELU.G said...

அதெல்லாஞ்சரிங்க நா எதுக்குங்க அங்க வந்து டேக்ஸ் கட்டனும்

அரசூரான் said...

கட்டுன வரியில் கொஞ்சம் திரும்பி வருவதால் நம் மக்கள் இதை தவறாம செய்திருப்பாங்க. மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) 2010 படிவத்த மறக்காம அனுப்ப சொல்லுங்க. அதை தமிழில் கூட செய்யலாம்... அதற்க்காண தொடுப்பு இங்கே
http://2010.census.gov/2010census/language/tamil.php