3/25/2013

அம்மா மரம்


அப்பா
அந்த மரத்தோட
அம்மாமரம்
எங்கப்பா?
புறத்தே
தனியாய்
நிற்குமந்த
மரத்தின்
அம்மாவை
நினைத்து
அவளுக்கு நாட்டம்!
வெகுதொலைவே
ஊரிலிருக்கும்
அம்மாவை
நினைத்து
எனக்கு வாட்டம்!!

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. தொலைதூரத்தில் இருந்தாலும் அம்மாவிற்கும் உங்கள் நினைப்பு மட்டுமே..... உங்களுக்கும் அம்மாவின் நினைப்பு.

Anonymous said...

இந்த 1000 வது பதிவு அருமை, வாழ்த்துக்கள்.

..... தேமொழி