வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இதழாக, விரைவில் ”அருவி” வெளிவர இருக்கிறது. அதன் ஆசிரியர் குழுவில் ஒருவனாக எம்மைத் தேர்ந்தெடுத்தமைக்கு பேரவையின் நிர்வாகக் குழுவினர்க்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
தோட்டி எனும் சொல் புனிதமான சொல்; மேலும் உயரிய பண்பைக் குறிக்கும் சொல்... ஆனால் அதன் மாண்பைச் சீர்குலைக்கும் விதத்தில் நிலைப்பாடு இருப்பதனால், அச்சொல்லை மேம்படுத்தும் நோக்கில் எனக்கு நானே சூடிக் கொண்டதுதான் காரணம்.
தோட்டி என்றால், இணக்கமும் இனிமையும் தூய்மையும் உருப்பெறக் காரணமானவன்.
9 comments:
என்ன வேறு எந்த விபரத்தையும் காணோம்?
வாழ்த்துகள் அண்ணே...
// ச்சின்னப் பையன் said...
வாழ்த்துகள் அண்ணே...
//
உங்களுக்குந்தானுங்க பங்காளி!
வாழ்த்துகள் !!
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்...
வாழ்த்துகள் பங்காளி
தோட்டி பழமைபேசி பெயர்காரணம் புரியலையே:)
ஏற்கனவே தென்றல் இப்போ அருவி கலக்குங்க . அருவி கலிபோர்னியாவில் கிடைக்குமா
//நிகழ்காலத்தில்... said...
வாழ்த்துகள் பங்காளி
தோட்டி பழமைபேசி பெயர்காரணம் புரியலையே:)
//
தோட்டி எனும் சொல் புனிதமான சொல்; மேலும் உயரிய பண்பைக் குறிக்கும் சொல்... ஆனால் அதன் மாண்பைச் சீர்குலைக்கும் விதத்தில் நிலைப்பாடு இருப்பதனால், அச்சொல்லை மேம்படுத்தும் நோக்கில் எனக்கு நானே சூடிக் கொண்டதுதான் காரணம்.
தோட்டி என்றால், இணக்கமும் இனிமையும் தூய்மையும் உருப்பெறக் காரணமானவன்.
பல நாட்கள் கழித்து இந்த ப்ளாக் க்கு வருகிறேன். உங்கள் நற்பணிக்கு வாழ்த்துக்கள், பெருமை.
ராஜா கோவிந்தராஜன் Kansas
Post a Comment