எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
நீங்கள் பெற்ற இன்பம் எங்களுக்கும்..
நல்ல பகிர்வு
முதலாவது தான் கேட்டிருக்கேன்.. நல்ல வேலை.. மேல வையுங்க.. ழ ள அழுத்தமா உச்சரிக்கிறீங்க :) கதிரோட குரல் இப்போத் தான் கேக்கறேன்.. முழு உரையாடலுமே ஆங்கிலம் கலக்காம(தேவையான சொற்கள் தவிர்த்து) தமிழ்ல இருக்கறது ஆச்சரியமா இருக்கு! :)))
// முழு உரையாடலுமே ஆங்கிலம் கலக்காம(தேவையான சொற்கள் தவிர்த்து) தமிழ்ல இருக்கறது ஆச்சரியமா இருக்கு! :))//இதுல என்ன ஆச்சரியம். மணி அண்ணே சாதாரணமா பேசும்போதே அப்பிடித்தான் பேசுவாரு..நாங்க எல்லாம் டிக்ஷனரி எடுத்து வச்சிக்கிட்டுத்தான் அவர் கிட்ட பேசுறது.
பகிர்வுக்கு நன்றி:)
பண்பலைகதாநாயகன் நீங்க..தலைப்புல பேரு மட்டும் என்னோடதாக்கும்!!!ஆனா, எதுவுமே தெரியாம, மிக நேர்த்தியாக கேள்விகளை அள்ளி வீசிய அந்த மாணவிகள்தான் மிகப் பெரிய ஆச்சர்யம்....
Post a Comment
6 comments:
நீங்கள் பெற்ற இன்பம் எங்களுக்கும்..
நல்ல பகிர்வு
முதலாவது தான் கேட்டிருக்கேன்.. நல்ல வேலை.. மேல வையுங்க..
ழ ள அழுத்தமா உச்சரிக்கிறீங்க :) கதிரோட குரல் இப்போத் தான் கேக்கறேன்.. முழு உரையாடலுமே ஆங்கிலம் கலக்காம(தேவையான சொற்கள் தவிர்த்து) தமிழ்ல இருக்கறது ஆச்சரியமா இருக்கு! :)))
// முழு உரையாடலுமே ஆங்கிலம் கலக்காம(தேவையான சொற்கள் தவிர்த்து) தமிழ்ல இருக்கறது ஆச்சரியமா இருக்கு! :))//
இதுல என்ன ஆச்சரியம். மணி அண்ணே சாதாரணமா பேசும்போதே அப்பிடித்தான் பேசுவாரு..
நாங்க எல்லாம் டிக்ஷனரி எடுத்து வச்சிக்கிட்டுத்தான் அவர் கிட்ட பேசுறது.
பகிர்வுக்கு நன்றி:)
பண்பலை
கதாநாயகன் நீங்க..
தலைப்புல பேரு மட்டும் என்னோடதாக்கும்!!!
ஆனா, எதுவுமே தெரியாம, மிக நேர்த்தியாக கேள்விகளை அள்ளி வீசிய அந்த மாணவிகள்தான் மிகப் பெரிய ஆச்சர்யம்....
Post a Comment