8/13/2010

மொத்தமா ஒரு வெலை போட்டு?!


“ஏங்ணா, இதுக்கு அந்தப் பொறமும் ஊடுக கட்டுறதுக்கு எடம் இருக்குதுங்ளா?”

“க்கும்... அதெல்லாம் வித்து நெம்ப நாளாச்சுங் கண்ணூ”

“அந்த மலைமேல எதனாச்சி?”

“க்கும்... மொத்தமா ஒரு வெலை போட்டு மொத்த மலையுமு ஒரு நாளைக்கு வெல போகத்தான போகுது?!”

6 comments:

கவி அழகன் said...

mmm

vasu balaji said...

இன்னுமா விலை போகல. சரியா விசாரிங்க. ஆராச்சும் வாங்கியிருப்பாங்க:)

vanjimagal said...

இது எங்க? மருதமலைக்கு பின்னாலேயா?

பழமைபேசி said...

//vanjimagal said...
இது எங்க? மருதமலைக்கு பின்னாலேயா?
//

ஆமாங்க அக்கா!!

a said...

மல மேல நமக்கு ஒரு துண்டு போட்டு வச்சிட்டு வாங்க...

கயல் said...

வருத்தம் படர்கிறது. :-(