5/30/2010

யார்டா அவன்? அவனை எறக்கி விடணும்!!

அவந்தான் பிரச்சினை... சொல்லுங்க.... எல்லாரும் ஏமாத்துறாய்ங்க.... அவன் எவன்? ஏற்கனவே பிரச்சினை.... எவ்ளோ கலாட்டா தெரியுமா? அவ்வ்வ்...... சொல்லுங்க சார்.... நீங்களும் என்னையும் ஏமாத்துறீங்க... பார்த்தீங்களா?

25 comments:

கதிரவன் said...

:)))

உக்காந்து யோசிச்சிருப்பாங்களோ ?

க ரா said...

ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.

RRSLM said...

ஆஹா.....மணி அண்ணே உங்குளுக்கு மட்டும் என்கிருந்தன்னே இப்படியெல்லாம் ஒரு மேட்டர் சிக்குது......

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எப்பா சாமீய்ய்ய்ய்... முடியலீங்க.. இன்-கம்மிங்னு ஒருத்தன் இருக்கானா?//

இது தாங்க டாப்பு!!

பனித்துளி சங்கர் said...

அப்படினா அந்த இன்கம்மிங் என்பவன்தான் பிரச்சனைப்பண்றான் போல முதலில் அவனை இறக்கி விடுங்க

butterfly Surya said...

ஹாஹா. சூப்பர்..

priyamudanprabu said...

ஹலோ யாருங்க இது>

priyamudanprabu said...

எவண்டா அது
இறங்கிக்கோ

priyamudanprabu said...

இதுல உங்க குரல் எது?

vasu balaji said...

ஹக்க்குன்னு புடிச்ச மூச்சு வரமாட்டிங்குது:)))))

priyamudanprabu said...

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.
////////

இது எவனோ நக்கல் பன்னுறான்

Unknown said...

ஹி ஹி ஹி ஹி...

எங்கண்ணே புடிச்சிங்க?

geethasmbsvm6 said...

கொஞ்சம் சரியா வரலை, கணினியோ, மின்சாரமோ பிரச்னை, அப்புறமா வரேன். :))))

பழமைபேசி said...

@@கதிரவன்

வாங்க கதிரவன்!

//இராமசாமி கண்ணண் said...
ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.
//

ஆமாங்க!

ஈரோடு கதிர் said...

அடேய் இன்கம்மிங்கு....

உன்ன வெட்டாம விடமாட்டேண்டா

Balaji Srinivasan said...

என்னால தாங்க முடியல... போங்கப்பா.. போயி புள்ள குட்டிங்களையாவது படிக்கவையுங்க...

:)))))

ரோஸ்விக் said...

அண்ணே சிரிச்சி மாளலை... சான்ஸே இல்ல....

இது மாதிரி நிறைய பகிர்ந்துக்கங்க அண்ணே!

Unknown said...

ங்கொய்யால அந்த இன்கமிங் என் கைல கெடச்சான் ....

மங்குனி அமைச்சர் said...

இதுக்கு என் சோத்துல விசத்த வச்சிருக்கலாம் , இல்ல நேருக்கு நேரா நிப்பாட்டி வச்சு சுட்டு கொன்னுருக்கலாம்

vasan said...

ரிசீவிங்க் எண்டு, ரெம்ப‌ ர‌சிக்கிர‌த‌ப் பாத்தா,
லைன் மேல‌ நிக்கிற‌து இவ‌ங்க‌தானோ!
எற‌ங்குங்க‌ப்பா, அவ‌ரு பாவ‌முள்ள‌.

சத்ரியன் said...

இன்கமிங்கு தானே.... இவனைய நான் எங்கியோ பாத்தமாதிரி இருக்கான் சார். கொஞ்சம் பொறுங்க அடையாளம் சொல்றேன்.....!

(அடேய் சத்ரியா சீக்கிரம் எஸ்கேப்பாகுடா.. இந்த கதிரு எப்பவுமே பிரச்சினையான எடத்துலஎறக்கை வுட்டுட்டு எஸ்ஸாயிருவாரு)

Romeoboy said...

அண்ணே இதை கேட்டு கேட்டு ரெண்டு நாளா நல்லா சிரிச்சேன்.

அறிவிலி said...

அந்த பங்காளிப் பயதாங்க இத்தனைக்கும் காரணம். அவன் மட்டும் மாட்டட்டும்....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

என்னா நல்ல மனசு.. கம்ப்ளெயிண்ட் வேண்டாம், நம்மலால யாருக்கும் கஷ்டம் வந்துடக் கூடாது :))

தருமி said...

பையன் நல்லா நடிக்கிறான்ல ... வாய்ஸ் மாடுலேஷன்.. எல்லாமே நல்லா இருக்கு.