5/08/2010

உன்னதம் படைக்க, உறவுகள் சூழ வாரீர்!


வணக்கம் மக்களே, வணக்கம்! விழாவுக்கு வாங்க, வந்து உறவுகளோட உறவா இருங்க!!

உடனே விழாவுக்கான உள்நுழைவுக்கு பதிவும் செய்திடுங்க! அதற்கான கட்டணம் எதுவும் மாறப் போவது இல்லை; ஆனா நாள் நெருங்க நெருங்க, விடுதிக்கான கட்டணம் உசந்துட்டே போகுதுதானே? ஆகவே, பயண ஏற்பாடுகள் மற்றும் தங்கும் ஏற்பாடுகளையும் சேர்த்துக் கவனியுங்க மக்களே!!

செந்தமிழால் சேர்ந்திணைவோம்;
செயல்பட்டே இனம் காப்போம்!

4 comments:

தாராபுரத்தான் said...

வந்துகிட்டே இருக்குகோம்ங்கோ..

Unknown said...

அண்ணே, ப்ரஸ்க்கு ஃப்ரீயா அனுமதி குடுப்பாங்களா??

(ஆமா ப்ளாக்கர்ஸ்க்கு ப்ரஸ் ஐ.டி. குடுக்கப் போறாங்களாம்ல, அதான் கேட்டேன்)

vasu balaji said...

//தாராபுரத்தான் said...
வந்துகிட்டே இருக்குகோம்ங்கோ..//

இந்த பாலாசி அண்ணன இவ்வளவு கெடுத்து வச்சிருக்கானே.:))

Ahamed irshad said...

வந்துருவோம்...