6/03/2009

ஒரே ஆணி!

வணக்கம் மக்களே! இன்னைக்கு வீட்ல ஒரே ஆணி! குழந்தைகளை கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய்வர ரொம்ப நேரம் ஆகும். ஆகவே நான் எழுத இருந்த என்னோட நினைவுகளுக்கு மூலமானவங்க, இளஞ்சிங்கம் சஞ்சய் அவ்ர்களோட நிழல்படம் மாத்திரம்!

7 comments:

நசரேயன் said...

சரி.. சரி போயிட்டு சீக்கிரம் வாங்க

எம்.எம்.அப்துல்லா said...

எல்லாருக்கும் வேண்டிக்கிங்க :)

தினேஷ் said...

அய் இன்னிக்கு தப்பிச்சிட்டோம்

vasu balaji said...

அட நீங்களுமா? இவங்க இருந்திருந்தான்னு எத்தனையோ நாள் எத்தனையோ விதத்தில நினைச்சதுண்டு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கண்டிப்பாக ஓட்டு உண்டு தல''

நாங்க போட்டுவிட்டொம்

Muniappan Pakkangal said...

Thank u for ur post of the rare photo.

தீப்பெட்டி said...

நல்ல படம்..