12/11/2014

அவன் இவன் உவன்

அவன்
இவன்
உவன்
எவனும்
கேட்கிற வினா!
அடுத்த வரும்
ஓரிரு நாடகளுக்குக்
கேட்கிற வினா
”பார்த்தாச்சா?”

4 comments:

துளசி கோபால் said...

நல்லா இருந்ததான்னு சொல்லுங்க!

பழமைபேசி said...

ஆகா... டீச்சரம்மா.... வணக்கம். இந்தாங்க...

தாயின் வருத்தம்

கனவுலகத்தில்
உறங்கிக் கிடந்தவளை
அழைத்துவந்து அணையுலகத்தில்
அழ வைத்து விட்டேனே?!

# துபாய்க் கதறல்

வருண் said...

எல்லாரும் எஃப் டி எஃப் எஸ் போயி பார்த்துட்டு சுமாரு, சுமாருக்கு கொஞ்சம் மேலேனு விமர்சிக்கிறாங்க. சனிக்கிழமை போல போயி பார்க்கணும்! இவங்க விமர்சனம் எல்லாம் சரிதானானு பார்க்கத்தான் :)))

யசோதா.பத்மநாதன் said...

என்னாச்சுப்பா? ஆளக் காணோம் அஞ்சு மாசமா?