7/01/2012

FeTNA: இட்லி வடை பொங்கல் கிடைக்குமா?



பேரவை வெள்ளி விழா தேன்துளிகள்
வாழும் வரலாறு தோழர் நல்லகண்ணு
மலேசியத் துணை முதல்வர் பினாங்கு இராமசாமி
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
கவனகர் முனைவர் கலை.செழியன்
தமிழச்சி தங்கபாண்டியன்
கல்வியாளர் பொன்னவைக்கோ
ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி
தமிழிசை கலைமாமணி டிகேஎஸ் கலைவாணன்
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
உடுக்கையடி ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக்
பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி
நடிகர் பரத்
நடிகர் அமலா பால்
கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன்
பகடிக்கலைஞர் மதுரைமுத்து
கட்டியக்கலைஞர் பிரியதர்ஷினி
பாடகர் தாமரைத்திரு சின்னக்குயில் சித்ரா
பாடகர் முகேஷ்
பாடகர் அனிதா கிருஷ்ணன்
இணைப்பாடகர் வித்யா வந்தனா சகோதரிகள்
தமிழன் - தமிழச்சி ($1000 பரிசுக்கான போட்டி)
இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சி (multi-media program)
கவியரங்கம்
விவாதமேடை
பட்டிமன்றம்
தமிழ்ப் பன்முகத் திறன் போட்டி (Jeopardy, multi-media program)
தமிழிசை நிகழ்ச்சி
ஐங்கரன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி
யோகா பட்டறை
திருமண தகவல் மையம்
இளையோர் நிகழ்ச்சி
இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
வலைஞர் கூடல்
மருத்துவத் தொடர்கல்வி
தொழில்முனைவர் கருத்தரங்கம்
கணினிப் பொறியாளர் கருத்தரங்கம்
தமிழ்மணம் வலைப்பதிவு பயிற்சிப் பாசரங்கம்
பல்கலைக்கழக மேனாள் மாணவர் கலந்துரையாடல்
அறுபதுக்கும் மேற்பட்ட கடைகளுடன், தமிழ்த்திருவிழாச் சந்தை
முத்தான படைப்புகளுடன் வெள்ளி விழா மலர்
இவற்றுடன் தமிழ்ச்சங்கங்களின் அருமையான இயல், இசை, நாடக, நாட்டியங்கள்


களிப்பூட்டித்   தமிழ்  போற்றி வாழ்வைச் செம்மையாக்கும்  உங்கள்  விழா!
அமெரிக்க  தமிழ்த்  திருவிழா  2012!!
Try to register early before it gets full. It happened in FeTNA 2009!
Just few seats left, hurry up!! www.fetna.org

1 comment:

கோமதி அரசு said...

வெள்ளிவிழா தேன் துளி அருமை.
வெள்ளி விழா சந்தையில், பொன், பொருள், பூ, பொட்டு, மண்ணும் கிடைக்கும் என்னும் செய்தி நன்றாக இருக்கிறது.

கட்டியக்காரர் இல்லாத நாடகமா !
நீங்களும் அந்த பணியை சிறப்பாக செய்து விட்டீர்கள் போல.
வாழ்த்துக்கள்.