4/27/2012

நன்றி

வாழிய நற்றமிழ்!

எனக்கான வலைதளத்தில், என் நினைவுகளையும் சிந்தனைகளையும் வடித்துக் கொண்டிருந்த இவ்வெளியவனுக்கு, பல மேடைகள், அரங்கங்கள், தமிழ் விழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகள் என எண்ணற்ற இடங்களில் எனக்கானதொரு இடம் கொடுத்து, இன்றைக்கு நாடளாவிய இருபத்து ஐந்தாண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை’யின் நிர்வாகக் குழுவில் இடம் பெறச் செய்த வட அமெரிக்காவாழ் தமிழர்கட்கும், வெள்ளி விழா கண்டு கொண்டிருக்கும் பேரவை ஆர்வலர்களுக்கும், தமிழ்க்கட்டமைப்புக்குப் பணியாற்ற ஏதுவாய் இருக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

பேரவைத் தேர்தல் அலுவலரின் அறிக்கை:

9 different Sangams & Life Members nominated the 9 FeTNA board members. 26 total Delegates and Life Members were involved in this nomination process either as "Proposed by", "Seconded by" or "the nominee" himself.

This represents the wide involvement of more than 1/3 of the total voting eligible members of 2012.

Silver Jubilee year of FeTNA really show the enthusiasm and greater involvement of majority of the Tamil Sangams, let us all work together and strengthen FeTNA and plan for the next 25 years.

Thanks again for all your participation and co-operation.

Congratulations to President Dr.Dhandapani and his entire team.

President : Dr.Dhandapani Kuppusamy - Pani Nilam Tamil Sangam - Charleston SC
Vice President : Thiru.Peter Yeronimuse - Greater Washington Tamil Sangam - DC
Secretary: Thiru. Manivasagam M(பழமைபேசி)- Mid-South Tamil Sangam - Memphis - TN
Joint Secretary : Thirumathi. Senthamarai Prabhakar - Charlotte Tamil Sangam - NC
Treasurer : Thiru. Thangamani Paulsamy - Greater Atlanta Tamil Sangam - GA
Director 1 : Thiru.karu MalarSelvan - FeTNA Life Member - Houston - TX
Director 2 : Thiru.Job Daniel - Missouri Tamil Sangam - MO
Director 3 : Thiru.Piragal Thiru - Canadian Tamil Congress - Canada
Director 4 : Thiru.Sarangapani Kugabalan - Ilangai Tamil Sangam - USA

This concludes the Election process of 2012-14, the new board will assume office during the FeTNA Silver Jubilee Convention at Washington DC.

Nandri
Sivanandam Mariyappan
2012-14 FeTNA Election Officer



செய்தியறிந்து பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றி! நன்றிக்குக் கைமாறாக இயன்ற அளவு உழைப்பினைத் தரவும் முயற்சிக்கிறேன்!!

5 comments:

vasu balaji said...

வாழ்த்துகள்

a said...

Pani sirakka Vazhthukkal Anne..

யசோதா.பத்மநாதன் said...

செயலாளராய் ஆனமைக்கு வாழ்த்துக்கள் மணி.

புதிய செயல் திட்டங்களால் தமிழும் வளம் பெறட்டும்.

நாவுக்கரசன் என்ற பெயர் மாதிரி ‘மணிவாசகம்’ என்ற பெயரும் அழகான பெயர்.பெற்றோரின் மாண்பு பிள்ளையின் பெயரில் தெரிகிறது.

Mahi_Granny said...

வாழ்த்துகள்

ஓலை said...

வாழ்த்துகள்