11/23/2011

பிதுங்கும் சுரைக்காய்கள்

LabuKendit.jpg (238×400)
பிள்ளைகள் 
பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்கள்!
பெண்கள்
கடைகளுக்குச் சென்றார்கள்!
சாலைகள்
பெருக்கின்றி இளைப்பாறின!
எஞ்சிய மக்கட்திரள்
பிதுங்கிய சுரைக்காய்களாய்
சாராயக் கடைகளிலும்
நீதிமன்றங்களிலும்!!


2 comments:

Naanjil Peter said...

இன்றைய நாட்டு நடப்பு பற்றிய பாடல்.
தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்
அண்ணன் நாஞ்சில் இ. பீற்றர்.

இராஜராஜேஸ்வரி said...

எஞ்சிய மக்கட்திரள்
பிதுங்கிய சுரைக்காய்களாய்
சாராயக் கடைகளிலும்
நீதிமன்றங்களிலும்!!/

கனமான ஆக்கம்..
எளிமையாய் உணர்த்திய கவிதைக்குப் பராட்டுக்கள்..