11/07/2011

அமெரிக்காவில் முதல் பரிசு பெற்ற படைப்பு

கரும்படக் காட்சி. ஒளியைப் பாய்ச்சி, அதனுள் மறைவுகளை நேர்த்தியாய் உள்ளடக்கிப் படைக்கும் காட்சிதான், கரும்படக் காட்சி என்பதாகும். ஆங்கிலத்தில் silhouette எனக் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் இப்பெயர் வரக்காரணம், Étienne de Silhouette எனும் பிரஞ்சு அமைச்சரே ஆகும். அதன் பின்னணி விபரங்களைப் பின்னர் காண்போம்.

தற்போதைக்கு, மெம்ஃபிசு நகர இந்திய விழாவில் இடம் பெற்ற, கேரள மாநிலத்தவரின் இப்படைப்பினைக் கண்டு மகிழுங்கள். விழாவின் முத்தாய்ப்பாகவும், முதல் பரிசினைப் பெற்ற படைப்பும் இதுவேயாகும். இப்படைப்பினை வடிவமைத்து இயக்கியதில் பெரும்பங்கு வகித்தவர், வேலையிடத்தில் எனக்கு உதவியாக இருக்கும் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை.No comments: