9/06/2011

கோயமுத்தூர்க்காரன்....

யார்கிட்ட? கோயமுத்தூர்காரங்கிட்டயேவா?? நாங்க நோட்டே அடிச்சு வித்தவங்க... இஃகிஃகி... குறும்படம்னா, இது படம்!!ஆருகிட்ட உங்ககிட்ட வேலையக் காமிக்கிறீங்க?!

4 comments:

ஜோதிஜி said...

வேலைப்பளு ஜாஸ்தியோ?

Rekha raghavan said...

அருமையான குறும்படம். பகிர்வுக்கு நன்றி.

Suresh V Raghav said...

pattaya kilappureengapa

naanjil said...

தம்பி மணி
அருமையான குறும்படம். நல்ல, மக்களுக்கு வேண்டிய மைய கருத்து.
நல்ல இயக்குநர். தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்கது. பண்பட்ட நடிப்பாற்றல்.
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்