பால்ய காலத்து
நண்பனெனும்
தாக்கமவனுக்கு!
நட்பு மாறாமல்
இருந்ததில்
உவகையெனக்கு!
பொன்மாலைப் பொழுதில்
உரிமையோடு
அழைத்தான் அவன்!
அதே உரிமையோடு
வீடு தேடிச்
சென்றேன் நானும்!
அளவளாவினோம்
பாராட்டினோம்
விடைபெற எத்தனித்தோம்!
எல்லாம் சரிடா
இனிமேல் சீனிவாசன்னு
கூப்டாத!
சீனியில் வாசம் செய்பவன்,
எறும்பு; அதனால,
எம்பேரு இனி சீனுவாசன்!!
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
்ம்ம்ம்ம்ம்..
வணக்கம் நண்பா
ம், கும், ம்கூம்
விடுங்க ஷுகர் வந்தா சீனிவாசனா கவே ஆகிடப்போறாரு..:))
'Scene'வாசன்:))
haa haa haa gud joke
நல்லா இனிப்பா இருக்கு. :))
சீ+நிவாசன் என பதம் பிரிக்க வேண்டும். முதற்கண் இப்பெயர் ஸ்ரீநிவாசன் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது.
ஸ்ரீ என அழைக்கப்படும் லட்சுமி வாசம் செய்கிறாள் ஸ்ரீநிவாசன் என்னும் விஷ்ணுவிடம். அவ்வாறாக லட்சுமியை தன்னிடம் வாசம் செய்ய வைத்துள்ளவனே ஸ்ரீநிவாசன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
சீ+நிவாசன் என பதம் பிரிக்க வேண்டும். முதற்கண் இப்பெயர் ஸ்ரீநிவாசன் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது.
ஸ்ரீ என அழைக்கப்படும் லட்சுமி வாசம் செய்கிறாள் ஸ்ரீநிவாசன் என்னும் விஷ்ணுவிடம். அவ்வாறாக லட்சுமியை தன்னிடம் வாசம் செய்ய வைத்துள்ளவனே ஸ்ரீநிவாசன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அருமைங்க ஐயா! ஸ்ரீநிவாசன் என்பது விஷ்ணு என்பது வரைக்கும் தெரியும். மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி!!
@@ஆ.ஞானசேகரன்
@@அப்பாவி முரு
இஃகி
//ஷங்கர்.. said...
விடுங்க ஷுகர் வந்தா சீனிவாசனா கவே ஆகிடப்போறாரு..:))
//
அவர் நண்பர்ங்க... அப்படி அவர் ஆக வேண்டாம். :-)
//வானம்பாடிகள் said...
'Scene'வாசன்:))
//
அஃகஃகா!
// அண்ணாமலையான் said...
haa haa haa gud joke
//
இஃகி!
//துபாய் ராஜா said...
நல்லா இனிப்பா இருக்கு. :))
//
அப்ப சுவையுங்க!
இதுல இவ்வளவு விசயம் இருக்கா.
னி,னு ஆன நோக்கம் என்னவோ.
:)))
நம்ம ஊரில் சீனிச் சக்கரை விலையைப் பார்த்து சீனு ஆயிற்றாறோ.கரைக்கிட்டுங்களா.கை கூடி வருதுல்ல.
:)
டோண்டு ஐயாதான் நட்சத்திரம்
/எல்லாம் சரிடா
இனிமேல் சீனிவாசன்னு
கூப்டாத!
சீனியில் வாசம் செய்பவன்,
எறும்பு; அதனால,
எம்பேரு இனி சீனுவாசன்!!//
இருக்கட்டும் இருக்கட்டும்..... நல்ல வேலை வெறும் சீனின்னு சுருக்கமா போனாரே!!!! அம்மட்டும் எமக்கு சந்தோசம்.....
/
ஷங்கர்.. said...
விடுங்க ஷுகர் வந்தா சீனிவாசனா கவே ஆகிடப்போறாரு..:))/
அப்படி போடு அருவாள!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment