இளிச்சவாயன்
முக்குருணி
ருக்குமணிக் குருவி
(தங்கக்கழுத்து = ருக்குமணி)
பச்சைக் கொக்கு
முக்குளிப்பான்
கடல் பக்கி
அருவா மூக்கன்
வில்லேந்திரன் குருவி
நொள்ளைமடையானப் போட்டப்ப, மக்க வந்து மத்த மத்த குருவியெல்லாம் கேட்டாங்க அப்புனு. அதான்! செந்தலை, விசிறிவால், பூங்குருவி, கதிர்க்குருவி, வானம்பாடி, சாமக்குருவி, கொசுக்காடை, தளிக்குருவி, தகைவிலான், தாம்படி, கானகத்தி, கீச்சான், இருவாட்சி, சாவக்குருவி, பஞ்சுருட்டான், செம்போத்து, பொட்ட போத்தன்னு எல்லாம் போடத்தான் வேணும். ஆனாப் பாருங்க, இன்னிக்கி ஓய்ஞ்சு ஓய்ஞ்சு வருது! அதுனால அதுகளை இனியொரு நாளைக்கு பாத்துகுலாஞ் செரியா? நல்ல பழமையா எதனா சொல்றதுன்னா சொல்லிட்டுக் கிளம்புங்க அப்ப!
21 comments:
இதெல்லாம் இப்ப ஊருக்கு போனப்ப எடுத்ததா?
//சின்ன அம்மிணி said...
இதெல்லாம் இப்ப ஊருக்கு போனப்ப எடுத்ததா?//
இல்லீங்க.. இதெல்லாம் ஐயா ஊருக்குப் போகும் போது சாப்பிட்டதுங்க...
பாக்கி சாப்பிட்டதெல்லாம் பிறகு படம் போடுங்க..
படம் எல்லாம் நல்லா இருக்குங்க
//கதிர்க்குருவி, வானம்பாடி//
அண்ணே... நோட் பண்ணுங்க... நாமதான்
சீமாச்சு அண்ணா...
வயிறு வலிக்குது போங்க....
அட சாப்பிட்டு இல்லீங்க, சிரிச்சுதான்
மாப்புவ டரியலாக்கிப்புட்டீங்களே
பெயர்களுடன் படங்கள் அழகு.
சீமாச்சு, செம காமெடி
அப்புறம் பழமை பேசியண்ணே, இந்தப் பேரெல்லாம் இப்பத்தான் கேள்விப்படுறேன்.. :(
////கதிர்க்குருவி, வானம்பாடி//
அண்ணே... நோட் பண்ணுங்க... நாமதான்
//
நானும் அதத்தான் நோட் பண்ணினேன் :))
எங்க இருந்தண்ணா இதையெல்லாம் பிடிக்கறீங்க?
//ஈரோடு கதிர் said...
//கதிர்க்குருவி, வானம்பாடி//
அண்ணே... நோட் பண்ணுங்க... நாமதான்//
அப்ப நாம சீமாச்சு சொன்னா மாதிரி இன்னும் படமாவலையா:)). அதெப்புடி சிடுமூஞ்சிக்கு இளிச்சவாயன்னு பேரு வைக்கலாம்.
அடடா... அப்பப்ப தென்படுறது... இப்பத்தான் நல்லாத்தெரியுது...
இளிச்சவாயன்......???????
யாருன்ணே அது???
குருவி பெயரா?
எல்லாமே நல்லாருக்குங்க...
//ருக்குமணிக் குருவி(தங்கக்கழுத்து = ருக்குமணி) //
அப்ப சீக்கிரம் கல்யாணம் ஆயிடும்னு சொல்லுங்க...
அழகு அருமை,,அதுசரி,,இது யாருஅது,,அடடா... அப்பப்ப தென்படுறது...... இப்பத்தான் நல்லாத்தெரியுது...
ருக்மணின்னதும் யாரோ ஒரு பொன்னைப் பத்தின கதைன்னு ஓடி வந்து பார்த்தா நீங்க என்ன குருவியை நிக்க வச்சி படமெடுத்திருக்கிங்க?! ருக்குமணி..ருக்குமணின்னு கூடப் படிச்ச பொண்ணு ஒருத்தி இருந்தா,அந்த நெனப்புல வந்தோம்..ம்...குருவிகளும் நல்லாத்தான் இருக்குங்க
அண்ணே இம்புட்டு குருவி இருக்கா ?
Excellent pictures.
Thanks.
ஆமா!!!! இந்த பறவை பேரு எல்லாம் உமக்கு எப்படி தெரிஞ்சுது..........'அப்பச்சி" சொல்லிகுடுதாகளா?? .....
படங்கள் ரொம்ப சூபரு அப்பு....
//இளிச்சவாயன்//
நெசமாலுமே இப்படி ஒரு பேரா இல்ல "நக்கல்" பண்ணுரிகளா????????
//ருக்குமணி//
ருக்குமணியே ருக்குமணியே அக்கம் பக்கம் என்ன சத்தம்.......
@@சின்ன அம்மிணி
பின்னாடி சீமாச்சு அண்ணன் என்ன சொல்றாரு பாருங்க!
@@Seemachu
அவ்வ்வ்வ்வ்.......
@@தாரணி பிரியா
நன்றிங்க!
@@ஈரோடு கதிர்
இஃகி!
@@மாதேவி
நன்றிங்க
@@முகிலன்
சிரிங்க சிரிங்க
@@ச.செந்தில்வேலன்
ஊர்ல இருந்துதான், :-)
//வானம்பாடிகள் said...
அதெப்புடி சிடுமூஞ்சிக்கு இளிச்சவாயன்னு பேரு வைக்கலாம்.
//
இஃகி, அவர் கத்தினா சிரிச்சா மாதிரி இருக்கும்ங்க....
@@தாராபுரத்தான்
அப்ப, நல்லாப் பாருங்க....
@@பிரியமுடன் பிரபு
ஆமாங்கோ.......
@@KarthigaVasudevan
அய்யோ...பாவம்...சரி, படங்களைப் பாருங்க அப்ப...
@@நசரேயன்
என்ன, நக்கலா? இன்னும் நிறைய இருக்குங்றேன்!
@@naanjil
நன்றிங்க அண்ணா!
@@வில்லன்
வில்லனுக்கே வில்லன் சொல்லிக் குடுத்தாரு...இஃகி!
////சின்ன அம்மிணி said...
இதெல்லாம் இப்ப ஊருக்கு போனப்ப எடுத்ததா?//
இல்லீங்க.. இதெல்லாம் ஐயா ஊருக்குப் போகும் போது சாப்பிட்டதுங்க...
பாக்கி சாப்பிட்டதெல்லாம் பிறகு படம் போடுங்க..//
பழமை... பார்த்து சூதகமா இருந்துகோங்க... பார்த்தீங்களா எங்கூருகாரு எப்புடி கவுண்டரு (அட மாப்புக்கு ஆப்பு அடிச்சத சொன்னேங்க) குடுதாருன்னு. சாப்பிடும்போது அவருக்கும் கொடுத்துட்டு சாப்பிடுங்க... :)
@@அரசூரான்
உங்க ஊருக்காரரு பலே ஆள்தான் போங்க!
Post a Comment