1/15/2010

பொங்கல் படங்கள்

பொங்கல் அன்று அமெரிக்கா திரும்ப வேண்டி இருந்ததால், நகரத்தின் ஊடாக எடுத்த நிழல் படங்கள்!

12 comments:

vasu balaji said...

நலமா வந்து சேர்ந்தீங்களா. பிள்ளையார் கொள்ளையழகு:))

ஜோதிஜி said...

அமெரிக்காவில் இருந்து கிராமத்து பொங்கல் நினைவுகள். வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

அருமையான படங்கள்.

பதிவின் தலைப்பை பார்த்ததும் பழமையாரும் பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள் விமர்சனம் எழுதிட்டாரோன்னு பதறிட்டேன். :))

ஆரூரன் விசுவநாதன் said...

அனைத்து படங்களும் கரும்பாய் இனிக்கின்றன.......

cheena (சீனா) said...

அருமை அருமை அத்தனையும் அருமை - பிள்ளையார் சூப்பர்

நன்று நன்று நல்வாழ்த்துகள் பழமைபேசி

மாதேவி said...

சந்தணப் பிள்ளையாரா? மிகவும் நன்றாக இருக்கிறது.

கரும்பு படம் இறுதியிலுள்ளது அழகாக வந்திருக்கிறது.

தாராபுரத்தான் said...

vஎப்படா திரும்புவோம் என எண்ணியுள்ளது பதிவில் தெரிகிறதுங்க.

யசோதா.பத்மநாதன் said...

:-) பொங்கல் வாழ்த்துக்கள். ஊர் நினைவுகளை தந்து செல்கிறது படங்கள். சந்தனப் பிள்ளையார் அருமை.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரஒ ஓல வருமா?

பழமைபேசி said...

அனைவருக்கும் நன்றிங்க!

Unknown said...

அருமையான படங்கள்.

தலைவா ஊருக்கு போயச்சா...

ஜஃபர் ஈரோடு

அரசூரான் said...

வாங்க பழமை... ஊர்ல ஒரே கலக்கலா? விமான நிலையம் வரும்வரை புகைப்படம் எடுத்திருக்கீங்க போல... அரும்பு முதல் கரும்பு வரை கவரேஜ் பண்ணிட்டீங்க... சபாஷ்

வில்லன் said...

நீங்கள் ஒரு நல்ல போட்டோகிராபர்ன்னு நிருபிசிடிங்க போங்க.......வாழ்த்துக்கள்