மேனேஜ்மென்ட் - மேலாண்மை
ஆபரேசன் - பணி
ப்ராஜெக்ட் - திட்டம், படைப்பு
போர்ட்ஃபோலியோ - ஆக்கத்தொகுப்பு
டாஸ்க் - செயல்
இன்டெக்ரேசன் மேனேஜ்மென்ட் - தொகுப்பு மேலாண்மை
ஸ்கோப் மேனேஜ்மென்ட் - வரைவு மேலாண்மை
டைம் மேனேஜ்மென்ட் - நிரல் மேலாண்மை
காஸ்ட் மேனேஜ்மென்ட் - செலவு மேலாண்மை
குவாலிட்டி மேனேஜ்மென்ட் - தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை
ஹ்யூமன் ரிஸோர்சு மேனேஜ்மென்ட் - பணியாளர் மேலாண்மை
கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் - தகவல் பராமரிப்பு மேலாண்மை
ரிஸ்க் மேனேஜ்மென்ட் - இன்னல் மேலாண்மை
ப்ரொக்யூர்மென்ட் மேனேஜ்மென்ட - கொள்முதல் மேலாண்மை
ப்ளேனிங் - திட்டமிடுதல்
எஸ்டிமேசன் - மதிப்பீடு
கன்ட்ரோல் - சீரமைப்பு, கட்டுப்பாடு
ரிப்போர்ட் - தரவுப் பட்டியல்
அனாலஸிஸ் - ஆய்வு
ஆடிட் - தணிக்கை
ரெகுலேசன் - ஒழுங்குமுறை
ஸ்கில் - திறன்
நாலெட்ஜ் - அறிவு
ப்ராஸஸ் - செய்முறை, ஆட்படுத்து, தொகு
நண்பர் மகேசு ஒரு தேர்ந்த மேலாளர், ஆகவே மேலாண்மை குறிச்ச நெளிவு சுழிவுகளை பதிவாப் போட்டாலும் போடலாம், போடாமலும் இருக்கலாம். அதுக்கு இந்தப் பதிவு உதவிகரமா இருந்தாலும் இருக்கலாம். கண்டிப்பா, இல்லாமையும் போகலாம். எதுக்கும் நாம பதியறதைப் பதிஞ்சு விடுவோம்.
தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2
இல்லாட்டியும் வரும் எங்களுக்கு!!