தேர்தலறிக்கை!!
குடிக்கக் குடிநீர்
சுவாசிக்கத் தூயகாற்று
உண்ணத் தட்டுப்பாடில்லா உணவு
இருக்க வீடு, வீடொளிர மின்சாரம்
உரிய விலையில் உரிய நேரத்தில்
வழங்குவதே ஆட்சியாளரின் கடமை!!
ஏனையவை யாவும் உம்மைச் சார்ந்ததே!!
அதை விடுத்துச் செய்யும் யாவும்
தீண்டிக்கொல்வதற்கு நிகரேயாம்!!
உழைத்து வாழ்! உரிய வரி செலுத்து!!
இல்லையேல் செத்துப்போ!!
குடிக்கக் குடிநீர்
சுவாசிக்கத் தூயகாற்று
உண்ணத் தட்டுப்பாடில்லா உணவு
இருக்க வீடு, வீடொளிர மின்சாரம்
உரிய விலையில் உரிய நேரத்தில்
வழங்குவதே ஆட்சியாளரின் கடமை!!
ஏனையவை யாவும் உம்மைச் சார்ந்ததே!!
அதை விடுத்துச் செய்யும் யாவும்
தீண்டிக்கொல்வதற்கு நிகரேயாம்!!
உழைத்து வாழ்! உரிய வரி செலுத்து!!
இல்லையேல் செத்துப்போ!!
(Beware, WTO is behind you!!)
-பழமைபேசி, தனிமனிதக் கட்சி..
-பழமைபேசி, தனிமனிதக் கட்சி..
2 comments:
***உழைத்து வாழ்! உரிய வரி செலுத்து!!
இல்லையேல் செத்துப்போ!!***
நீங்க சொல்லீட்டிங்கனு எல்லாரும் செத்துப் போயிடப்போறாங்க! :) எல்லாரையும் ஒரே நேரத்தில் புதைக்க எங்க சுடுகாடு இருக்கு?
அமெரிக்காலேயே அறியாமையின் உச்சத்தில் இருக்காங்க அப்படி இருக்கும்போது நம்மூரிலெல்லாம் இப்படித்தான் இருப்பாங்க
அனைவருக்கும் வணக்கம்
புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .
நன்றி
நமது தளத்தை பார்க்க Superdealcoupon
Post a Comment