7/09/2013

இணையகூலம்

என்ன சொல்லித் திட்டினாலும்
பேசாமல் போவதன் நிமித்தம்
இணையத்தின் மீது பொருமல்!
இன்ட்டர்நெட்ல கெடந்து கெடந்து
உங்கப்பனுக்கு சொரணையே
இல்லாமப் போச்சு பாரு!!


1 comment:

அரசூரான் said...

நல்ல ”அனு”கூலம், வாய்ப்பேச்சோடு நின்றது.
அது செரிவடைந்து கூடன்குளம் ஆகாமல் தடுப்பது உமது கையில்!