5/15/2012

தலைப்பு

வயிறார உண்டு
உண்ட வட்டலிலே
கை கழுவி
இன்னும் நான்
எழக்கூட இல்லை
வாஞ்சையாய்
நீண்டது தலைப்பு
புடவைத் தலைப்பு!!

3 comments:

Unknown said...

தலைப்புப்புக்கு ஏற்ற கவிதைத் தலைப்பு! படித்ததும் வந்தது வியப்பு!

சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான சிந்தனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஓலை said...

Azhagu.