2/11/2012

டென்னசி, மெம்ஃபிசு நகரில் வலைஞர் சந்திப்பு

இப்பாரினில் நாம் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா,
அறஞ்செய்வாய்! நாமடைந்த
பெருமையனைத்தும் காத்திடுவாய்!
இந்நாள் செயல்செய்வாய்
நன்றாதல் கண்டோமெனச் சீறி வந்தே!!
அயல் மண்ணில்
தமிழ்நட்புப் பூண்டிடுவோம்
வந்திடுக தமிழ் மறவா!!


2/11/2012
மிசிசிப்பி ஆற்றங்கரையோர நகரம், மெம்ஃபிசு
டென்னசி மாகாணம்
pazamaipesi@gmail.com

சிறப்பு விருந்தினர்: சேலத்து மாம்பழம் வலைஞர் வெண்பூ 

4 comments:

புதுகை.அப்துல்லா said...

ஏம்ப்பா, வர்றதே அவர் ஒருவர்தான்! அப்புறம் என்ன சிறப்பு அழைப்பாளர்? :)

பழமைபேசி said...

FedEx தலைமையக மக்களைத் திரட்டப் போறம்ல?

Starjan (ஸ்டார்ஜன்) said...

CONGRATS

இராஜராஜேஸ்வரி said...

"டென்னசி, மெம்ஃபிசு நகரில் வலைஞர் சந்திப்பு"க்கு இனிமையான வாழ்த்துகள்..