11/01/2010

சின்னப் பொண்ணு

அந்த இரண்டாவது பாட்டு... நெஞ்சைக் கலங்க வெச்சிடுச்சு மக்கா!!!

9 comments:

நேசமித்ரன் said...

கலங்கடிச்சிடுச்சு அண்ணாச்சி

வலி !

a said...

ஆமங்கன்ணே....

Anonymous said...

heart touching song..இன்னும் இப்படிப்பட்ட சூழலில் நம்மில் பெரும்பாலோர்..இருப்போரோ இன்னும் போதலைன்னு,,,

vasu balaji said...

ம்ம்ம் (நன்றி:தளபதி)

ஈரோடு கதிர் said...

உருக்கம்

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம் (நன்றி:தளபதி)//

தளபதியக் காணோமே!ஜெய் தளபதி.

மாதேவி said...

பாடல்கள் மனத்தை அழுத்திநிற்கிறது.

சுந்தரவடிவேல் said...

இந்தக் குறுவட்டு என்னிடமுள்ளது. மிகவும் அருமையான பாடல்களைக் கொண்டது அது. பகிர்ந்தமைக்கு நன்றி!

வருண் said...

நான் வீடியோ பார்த்துட்டு பின்னூட்டம் இடுறேன். :)