11/28/2010

ஒன்றி வாழ்தல் (living together)

கூடி வாழ்ந்தோம்;
இணைந்து வாழ்கிறோம்;
ஒன்றியும் வாழப் பார்க்கிறோம்;
உள்ளத்தில் பற்று இருப்பதால்!

கூடி வாழ்தலும் பொய்;
இணைந்து வாழ்தலும் பொய்;
ஒன்றி வாழ்தலும் பொய்;
கள்ளத்தில் உள்ளம் இருந்தால்!!

Let's practice what we preach!!

(பொறுப்பி: அண்ணன் கு.கு நிம்மதியா எப்படி இருக்கலாம்? இஃகி! இஃகி!!)

11 comments:

தெய்வசுகந்தி said...

உள்ளத்தில் கள்ளம் இருந்தால்???

பழமைபேசி said...

//
தெய்வசுகந்தி said...
உள்ளத்தில் கள்ளம் இருந்தால்???
//

ஒரு நாள் அகப்பட்டுத்தான தீரணும்?! இஃகி!!

a said...

அடங்க்கொப்புரானே......

Cable சங்கர் said...

correctunne..

KANA VARO said...

வித்தியாசம்..

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

யாரோ ஒருத்தர் இதப் பத்தி சொந்த கருத்து இருந்தாலும், ஆட்டைக்கு வரமாட்டேன்னு சொன்னாங்க!. அது யாருங்க!

ஏனுங்க! ஏனுங்க!

பழமைபேசி said...

@@Sethu

அது அப்ப; இது இப்ப!! இஃகிஃகி!!!

குடுகுடுப்பை said...

Let's practice what we preach!!//

அடுத்தவர்கள் விசயத்தில் நான் மூக்கை நுழைப்பதில்லை, ஆனாலும் அதனை preach பண்ணவும் விரும்பவில்லை. என் விசயத்தில் யாரும் மூக்கை நுழைத்தால் ஒதுங்கிப்போவேன். மீண்டும் மீண்டும் நுழைத்தால்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதுக்கான எதிர்வினை - Let us preach what we practice :))

வருண் said...

***Let's practice what we preach!!***

LOL!

வருண் said...

***கூடி வாழ்ந்தோம்;
இணைந்து வாழ்கிறோம்;
ஒன்றியும் வாழப் பார்க்கிறோம்;
உள்ளத்தில் பற்று இருப்பதால்!

கூடி வாழ்தலும் பொய்;
இணைந்து வாழ்தலும் பொய்;
ஒன்றி வாழ்தலும் பொய்;
கள்ளத்தில் உள்ளம் இருந்தால்!!***

உள்ளத்தில் கள்ளமும் பற்றும் நட்பாய் இருந்தால்? :)