7/02/2010

FeTNA: புத்தக வெளியீடும், மாலைப் பொழுது நிகழ்ச்சியும்






மக்களே, வணக்கம். நிகழ்ச்சியானது வெகு செம்மையாக நடந்தேறியது. இந்த எளியவனின் எழுத்துக்கும் சிறப்பானதொரு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தமிழர்கள் எல்லோரும் பழமைபேசி, பழமைபேசி எனச் சிலாகித்தது அதைவிடப் பெரியதொரு அங்கீகாரமாய் நினைக்கிறேன். நண்பர் ஆருரன் அவர்களுக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!


10 comments:

vasu balaji said...

பாராட்டுகள்:)

Cable சங்கர் said...

vaazhthukkal

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள்.

ஊர்ப்பழமையைப் படிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் :)

க.பாலாசி said...

அட்டைப்படத்தேர்வும் மிக அருமையாக இருக்கிறது... பழமைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்...

Prasanna said...

வாழ்த்துகள் :)

Anonymous said...

வாழ்த்துக்கள் ஐயா !!

திருவிழாவிலேருந்து வரும் போது ஒரு புத்தகப் பிரதி கொண்டுட்டு வாங்கோ.. படிச்சிப் பார்க்கலாம்..

முதல் புத்தக விமரிசனம் எழுதறது நானாத்தேன் இருக்கோணும்..

சீமாச்சு...

Mahi_Granny said...

தொடர் பகிர்வுக்கு பாராட்டுக்கள் பழமை சார்

Sabarinathan Arthanari said...

நல் வாழ்த்துகள்

Thekkikattan|தெகா said...

வாவ்! வாழ்த்துக்கள், பழம!!

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...