7/09/2010

இந்தா..... யாரிந்தப் பதிவர்??

யாருங்க இந்தாளு??25 comments:

நசரேயன் said...

யாரு .. யாரு

ILA(@)இளா said...

யாரு .. யாரு

பா.ராஜாராம் said...

"யாரு, யாரு" என்றவர்! சரியா?

பக்கத்தில் உள்ள பதிவர், யாரு, யாரு?

ILA(@)இளா said...

பிரியாமணி பதிவருங்களா?

தென்னவன். said...

பொத்தான போட்டு முடிகரதுக்கு முனாடியே எடுத்துட்டாங்க.

வானம்பாடிகள் said...

நசரேயன் said...


/யாரு .. யாரு//

எங்க அப்பாரு குதிருக்குள்ள இல்லை:))

DrPKandaswamyPhD said...

தெரியலீங்க, நீங்கதானோன்னு ஒரு சம்சயம்?

Anonymous said...

பதிவர் பிரியாமணியுடன் இருக்கும் அந்த சினிமா நடிகர் யாரு? ஃபெட்னா -வுக்கு வந்தவரா?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அசப்புல கொஞ்சமா விஜயகாந்த் மாதிரி இருக்காரு :))

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

ஓ............. பார்ட்டி நாள் பூரா கோட்ட மாட்டிக்கிட்டே இருந்தாரா???

Anonymous said...

Engal Annan Vijayakanth..

T.V.ராதாகிருஷ்ணன் said...

யாரு .. யாரு N

பரிசல்காரன் said...

“கால்ஷீட் கேட்கும் டைரக்டர்களிடம் தனக்குப் பிடித்த ஹீரோவை சிபாரிசு செய்கிறார் பிரியாமணி” ன்னு கிசுகிசு படிச்சேன். இவருதானா அது...

சரி.. சரி..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வளவளத்தா வடக்கூரா? :))

முகிலன் said...

எங்க தளபதி நசரேயனைத் தெரியுது. பக்கத்துல நிக்குற அந்தப் பொண்ணு யாருங்க? இம்புட்டு அசிங்கமா?

கண்ணா.. said...

fetna வை வச்சே ஓரு இருபது முப்பது பதிவு தேத்துறீங்க போல...நடத்துங்க..நடத்துங்க....

ஆனா இது மாதிரி ஓரு போட்டோவை மட்டும் போட்டு பதிவா ஆக்குறதை விட எல்லாத்தையும் கோர்த்து போட்டால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்

அகல்விளக்கு said...

ஆருங்க பருத்திவீரருக்கு கோட்டு சூட்டு கொடுத்தது...

ஏபுள்ள முத்தழகு...

இதெலாம் உன் சோலிதானா புள்ள...

கிரி said...

பதிவரு ஒரு கறுஞ்சிறுத்தைங்கோ !
ஆனா அந்த அம்மிணி ஒரு அரேபியக் குதிரைங்கோ.
நான் வுடரதுக்குப் பேரு ஜொள்ளுங்கோ!
ஹி ஹி ஹி .....
ஹி ஹி ஹி ....

கானா பிரபா said...

விஜயகாந்த் பதிவரா?

Mahesh said...

அட... அவுரா இவுரு??? !!!!

R.Gopi said...

இந்தா..... யாரிந்தப் பதிவர்??

*****

எலே... அவனா நீயி.... ஆஹா... ஒண்ணு கூடிட்டாங்கய்யா... ஒண்ணு கூடிட்டாய்ங்க....

R.Gopi said...

/இந்தா..... யாரிந்தப் பதிவர்?? //

********

எலே...... அவனா நீ......... ஆஹா....

RAMYA said...

நசரேயன் ம்ம்ம்ம் சிரிச்ச முகம்:)

விஜயகாந்த்துன்னு சொல்றாங்களேன்னு பார்த்தா அட அப்படித்தான் தெரியுது:)

பக்கத்திலே நிக்கரவங்களை நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க:)

பெருசு said...

வடை மட்டுமில்லை ,
பாயாசம் பிரியாணி எல்லாமே போச்ச்ச்ச்ச்.

அடுத்த முறை முயற்ச்சிக்கலாம்

Anonymous said...

Annan Kotta 90 days return policy lla JCPenny la kuduthipare