ஓரளவு விழாவை பார்க்கமுடிந்தது .மகிழ்ச்சியாக உள்ளது. எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை. நீண்ட வார விடுமுறையில் எல்லோரும் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில் அருமையான தமிழ் விழாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பழமைபேசிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
11 comments:
வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
ஓரளவு விழாவை பார்க்கமுடிந்தது .மகிழ்ச்சியாக உள்ளது. எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை. நீண்ட வார விடுமுறையில் எல்லோரும் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில் அருமையான தமிழ் விழாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பழமைபேசிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மகிழ்ச்சி..மகிழ்ச்சி..மகிழ்ச்சி ..500 கோடி செலவழித்த மகிழ்ச்சி..
தாமரையக்காவின் பேச்சு யூடியூபில் கிடைக்குமா நண்பா..?
அப்டேட்டுகளுக்கு நன்றி நண்பரே.
காணொளிகள் காணப் பெறுவோமா?
தாமரையக்காவின் பேச்சு யூடியூபில் கிடைக்குமா நண்பா..?
நன்றி நண்பரே!
//இன்னும் காதில் பறையொலி ஒலித்துக் கொண்டே இருக்கிறது மக்களே!!!//
2003 FETNA விழாவின் “நந்தன் கதை” நாடகத்தின் தப்பாட்டம், கரகாட்டம் நினைவலைகள்.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
நன்றாக இருக்கு.
படத்துல நசரேயன் எங்கே:)
FETNA patriya enathu pathivu:
http://konjampesalam.blogspot.com/2010/07/fetna.html
Post a Comment