கடந்த பத்தாம் தேதி, அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் நகரில் முத்தமிழ் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற பட்டிமண்டபத்த்தின் தலைப்பு, அமெரிக்காவில் தமிழ்ப்பண்பாடு பேணுபவர்களில் அதிகம் பங்களிப்பது ஆண்களா? பெண்களா??
விழா துவங்குவதற்குச் சிறிது தாமதமாகிவிட்டபடியால், பட்டிமண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரமானது வெகுவாகக் குறைக்கப்பட்டது. நடுவர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் வெகு சிறப்பாக நடத்திச் சென்றார். கொடுத்த குறுகிய நேரத்திற்குள் செம்மையாக நிறைவு செய்யப்பட்ட பட்டிமண்டபக் காணொலிகள் இதோ!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Thampi
mikka nanRi
இரு தரப்பினரையும் திருப்திப் படுத்தி அழகாக கொண்டு சென்றிருக்கிறார் . பகிர்வுக்கு நன்றி தம்பி.
டிக்கட் வாங்காம வாசிங்டன் வந்துட்டமே!
வணக்கம்...தமிழ் விழா சோழிக்கு நடுவே நம்ம பக்கமும் வந்துட்டு போயிரு க்கீங்க..நான் இருந்தா ஒருவாய் காப்பியாவது கொடுத்திருப்பேன்..
Post a Comment