வணக்கம் பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது. கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி. மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா
//முனைவர் மு.இளங்கோவன் said... வணக்கம் பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது. கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி. //
ஐயா அது என் கடமை அல்லவா? நான் அவர்களை எங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன்... ஆனால் அவர்களது பயணத் திட்டம் சாதகமாக இருக்கவில்லை....
12 comments:
வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டுவிழாநிகழ்வுகள் பற்றிய உங்கள் நேரமொட்டின தொடர்ச்சியான இடுகைகளுக்கு நன்றி
நன்றிங்க...
படங்களும் பகிர்வுகளும் அருமை
கலக்கிட்ட பழமைபேசி...!!!
காட்டானை தூக்கி எல்லாத்துக்கும் மேமேமேலே வைச்சிட்டீங்களய்யா :-)
ஊருக்குப் போய் சேர்ந்தாச்சா?
கொஞ்ச நஞ்சம் பார்க்க வைத்ததற்கு நன்றி. தொப்பி உறுத்துகிறது கண்ணா :-)
தமிழ்த் திருவிழா படங்களுக்கு நன்றி.
வணக்கம்
பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது.
கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
//முனைவர் மு.இளங்கோவன் said...
வணக்கம்
பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது.
கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி.
//
ஐயா அது என் கடமை அல்லவா? நான் அவர்களை எங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன்... ஆனால் அவர்களது பயணத் திட்டம் சாதகமாக இருக்கவில்லை....
இதென்ன இடைச்செறுகல் படங்கள் இன்று!
நன்றி!
(அந்தத் தொப்பிக்குள் என்ன இருக்கு ;)
//Boston Bala said...
நன்றி!
(அந்தத் தொப்பிக்குள் என்ன இருக்கு ;)
//
வாங்க பாலாஜி வணக்கம்! கிட்டத்தட்ட 36 மணி நேரமா உள்வாங்கின பல தகவல்கள் இருக்கு... அதாங்க இடுகைகளா வந்திட்டு இருக்குங்களே?! இஃகிஃகி!!
Post a Comment