7/26/2009

மயிலே மயிலே, நீ எந்த மயிராண்டிக்கும் இறகு போடாதே!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

8 comments:

Joe said...

Video not available!

பழமைபேசி said...

//Joe said...
Video not available!
//

Joe, I am able to watch buddy!

பழமைபேசி said...

Could some one verify for me please?

Anonymous said...

காணொளியைக் கண்டேன். அதுசரி அவர் பேசுவதைக் கேட்க விடாமல் வெடிச்சிரிப்பு சிரீகுறது யாரு? நீங்களா?

இரண்டாம் கானொளியில் இடம் பிடித்திருப்பது மீராவின் கவிதைதானே?

பழமைபேசி said...

//ஆசிப் மீரான் said...
காணொளியைக் கண்டேன். அதுசரி அவர் பேசுவதைக் கேட்க விடாமல் வெடிச்சிரிப்பு சிரீகுறது யாரு? நீங்களா?//

அது நான் இல்லைங்க ஐயா... இந்த காணொளியை படம் பிடித்தவர் என நினைக்கிறேன்!

//இரண்டாம் கானொளியில் இடம் பிடித்திருப்பது மீராவின் கவிதைதானே?
//

ஆமாம்... கவிஞர் செயபாசுகரன் இது மீராவின் கவிதை என்றே குறிப்பிட்டு இருந்தார்.

உறுதிப்படுத்தியமைக்கு நன்றி!

அரசூரான் said...

பழமை, மழை விட்டும் இன்னும் தூவானம் (தூறல்) விடவில்லை. பெஃட்னா கவியரங்க தமிழ் மழையை தொடர்ந்து உங்கள் பதிவுகளில் தமிழ் சாறல் தூறலாக அடித்துக்கொண்டு இருக்கிறது. சாறலை அனுபவிப்பதில் சுகமே.

நீயா நானா படம் அருமை...

கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி (வேறு ஒரு கவிஞர் எழுதியது என குறிப்பிட்டார்) மிக அருமையாக சொன்னார், அதன் காணொளி இருக்கிறதா உங்களிடம்? இருந்தால் அதையும் ஒரு பதிவிடுங்களேன்... நன்றி.

பழமைபேசி said...

//அரசூரான் said...
கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி (வேறு ஒரு கவிஞர் எழுதியது என குறிப்பிட்டார்) மிக அருமையாக சொன்னார், அதன் காணொளி இருக்கிறதா உங்களிடம்? இருந்தால் அதையும் ஒரு பதிவிடுங்களேன்... நன்றி.//

கவிக்கோ அவர்களின் பாடல் என்று குறிப்பிட்டார்... கோப்பு வலையேற்ற நேரம் பிடிக்கிறது...வாரக் கடைசியில் அவசியம் செய்கிறேன்... நன்றிங்க!

பழமைபேசி said...

////அரசூரான் said...
கவிஞர் செயபாஸ்கரன் நீர் பற்றி //

ஆனாலும் அவர் என்னைப் பற்றிப் பாடியதாக நினைவில்லையே?!