7/07/2009

Fetna... தமிழ்த் திருவிழா... இது புதுசுங்க!

நண்பர் பதி அவர்களுக்கு நன்றி!

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

7 comments:

அப்பாவி முரு said...

அண்ணே., தொப்பியோட ரகசியம் என்னண்ணே?!

(ஐயோ, கேக்கக்கூடாததை கேட்டுட்டேனா?)

குடுகுடுப்பை said...

அப்பாவி முரு said...
அண்ணே., தொப்பியோட ரகசியம் என்னண்ணே?!

(ஐயோ, கேக்கக்கூடாததை கேட்டுட்டேனா?)
///

அதுல ரஹசியம் என்ன் இர்க்கு

ஆ.ஞானசேகரன் said...

நகரும் புகைப்பட பகிர்வு நன்றாக இருக்கு பாராட்டுகள். கடைசி படம் நல்லா இருக்கு...

Chockalingam Sivakumar said...

pazhamai pesi avargalae,
neengal kaviyarangathil irukkum ugaippadam ennidam irukku. unga email id kudunga anuppuraen...

பழமைபேசி said...

//Shankar said...
pazhamai pesi avargalae,
neengal kaviyarangathil irukkum ugaippadam ennidam irukku. unga email id kudunga anuppuraen...
//

pazamaipesi@gmail.com

தயவு செய்து அனுப்பி விடுங்க ஐயா... மேலதிகப் படங்களும் அனுப்பி விடுங்க!!

பதி said...

இப்படி நகரும் விதத்தில் வலையேற்றியுள்ளது கூட நன்றாக உள்ளது !!!!!

:)))

கபீஷ் said...

Last one :-)