7/05/2009

Fetna....தமிழ்த் திருவிழா...சில புகைப்படங்கள்!







இலக்கிய வரலாறு விநாடி வினாக் குழு!


பதிவர் Thekkikattanதெகா அவர்களுடன்!
இலக்கிய நண்பர்களுடன்!


கவிஞர் ஜெய பாசுகரன் அவர்களுடன்!


விநாடி வினா நிகழ்ச்சியின் தலைவர் நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்களுடன்!

நீயா? நானா?? நிகழ்ச்சியில் பழமைபேசி!


கொங்குமாமணி சிலம்பொலி ஐயா அவர்களுடன்!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

12 comments:

-/பெயரிலி. said...

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டுவிழாநிகழ்வுகள் பற்றிய உங்கள் நேரமொட்டின தொடர்ச்சியான இடுகைகளுக்கு நன்றி

பழமைபேசி said...

நன்றிங்க...

ஆ.ஞானசேகரன் said...

படங்களும் பகிர்வுகளும் அருமை

ரவி said...

கலக்கிட்ட பழமைபேசி...!!!

Thekkikattan|தெகா said...

காட்டானை தூக்கி எல்லாத்துக்கும் மேமேமேலே வைச்சிட்டீங்களய்யா :-)

ஊருக்குப் போய் சேர்ந்தாச்சா?

Jeyapalan said...

கொஞ்ச நஞ்சம் பார்க்க வைத்ததற்கு நன்றி. தொப்பி உறுத்துகிறது கண்ணா :-)

ராஜ நடராஜன் said...

தமிழ்த் திருவிழா படங்களுக்கு நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்
பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது.
கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

பழமைபேசி said...

//முனைவர் மு.இளங்கோவன் said...
வணக்கம்
பெட்னா விழா பற்றி உடனுக்குடன் பதிவு இட்டமைக்கு நன்றி.விழா பற்றி அறியமுடிந்தது.
கவிஞர் செயபாசுகரன் தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்.அவரையும் ஐயா சிலம்பொலியார் அவர்களையும் படத்தில் காட்டி சிறப்பித்தமைக்கு நன்றி.
//

ஐயா அது என் கடமை அல்லவா? நான் அவர்களை எங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன்... ஆனால் அவர்களது பயணத் திட்டம் சாதகமாக இருக்கவில்லை....

ராஜ நடராஜன் said...

இதென்ன இடைச்செறுகல் படங்கள் இன்று!

Boston Bala said...

நன்றி!

(அந்தத் தொப்பிக்குள் என்ன இருக்கு ;)

பழமைபேசி said...

//Boston Bala said...
நன்றி!

(அந்தத் தொப்பிக்குள் என்ன இருக்கு ;)
//

வாங்க பாலாஜி வணக்கம்! கிட்டத்தட்ட 36 மணி நேரமா உள்வாங்கின பல தகவல்கள் இருக்கு... அதாங்க இடுகைகளா வந்திட்டு இருக்குங்களே?! இஃகிஃகி!!