7/15/2009

அரங்கம் மெய்சிலிர்த்த தெருக்கூத்து!




(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

13 comments:

Unknown said...

ஐ... மீ தி பஸ்ட்........

Unknown said...

அருமையா இருந்துச்சு .....!! அழகான பதிவு....!!!

priyamudanprabu said...

ஐ... மீ தி பஸ்ட்........
அப்ப நானு??

priyamudanprabu said...

நல்லயிருக்கு

priyamudanprabu said...

இன்னும் கொஞ்சம் கிட்ட எடுத்திருக்கலாம்

பழமைபேசி said...

//லவ்டேல் மேடி said...
அருமையா இருந்துச்சு .....!! அழகான பதிவு....!!!
//

நன்றிங்க!

பனிமலர் said...
This comment has been removed by the author.
பனிமலர் said...

முதல் நாளில் நாங்கள் தவறவிட்ட நிகழ்ச்சி இது, தொடுப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

பனிமலர்.

James said...

யார் சிலிர்க்க இது !

நம் தோல்வி எதனால் என்று நாம் ஆராய வேண்டிய தருணம் இது !

நாம் இன்னும் வெற்றி பெறவில்லை,

நமக்கு முழுமை கிடைக்கும் வரை , நம் சந்தோசம், துக்கம் , அனைத்தும் வெளிக்கொணரமால் இருக்க வேண்டும்

Regards / James Rajendran / Coimbatore

shiva said...

உங்களின் வழிகாட்டி திமிங்கலமா ,அதாவது ஆங்கிலமா ,
அல்லது நீங்களா
நீங்கள் திமிங்கலம் மீது ஏறி உலகை வளம் வர வேண்டுமா ,
அல்லது நம்மை இந்த உலகம் வலம் வர வேண்டுமா
நம் தனித்தன்மையை இழகாமல்
திமிங்கலமாகிய ஆங்கிலம் மீது ஏறாமல்,
தமிழ் சங்கம் வைத்து ஆங்கிலத்தில் பேசாமல்
நம் தமிழ் உறவுகளிடமும் ,தமிழ் அறிந்தவர்களிடமும்
நம் பூமித்தாய் முதலில் வாய் திறந்து பேசிய நம் தாய் மொழியாம்
தமிழில் பேசுவோம்
தமிழும் வளரும் நாமும் வளர்வோம் ...
....சிவராம் விக்ரமன்

சுந்தரவடிவேல் said...

தொடுப்பினைப் பரப்பியமைக்கு நன்றி!

பழமைபேசி said...

//சுந்தரவடிவேல் said...
தொடுப்பினைப் பரப்பியமைக்கு நன்றி!
//

தலை என்ன இது? அவனவன் கடமையைச் செய்யுறதுக்கு நன்றி சொல்லணுமா??

பழமைபேசி said...

//shiva said... //

மிக்க நன்றிங்க!