8/03/2008

மணிரத்தினம் அவர்களின் கவனத்திற்கு!


கரியுமில வாயுவை உள்வாங்குற ஒரு புதிய தாவரத்தை அறிமுகப்படுத்தி, ஒரு விழிப்புணர்ச்சிய உருவாக்குறதுக்கு நன்றி பாராட்டுறோம். ஆனா, அந்த நெகிழிக்(plastic) கோப்பைல தண்ணீர் ஊற்றி புகைப்படத்துக்கு கோணம் அளிப்பதில், நெகிழிப் பொருளைத் தவிர்த்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும். அதுக்கு பதிலா மண்பாண்டம், சீனக்களிமண், உலோகத்தாலான கோப்பைய புழங்கச் சொன்னீங்கன்னா மேலும் உதவியா இருக்கும். இந்தப் பதிவு உங்க கவனத்துக்கு வந்தா, என்னோட முந்தைய பதிப்பையும் (நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா? ) தயவு கூர்ந்து படிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். இயற்கையைப் பேணுவதில் உங்களைப் போன்ற நல்லவர்கள், பிரபலமானவர்களின் உதவி பெரிதும் தேவை.

2 comments:

கோவை விஜய் said...

புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கோவை விஜய் said...

//ஆனா, அந்த மக்காப்பொருள்(plastic) கோப்பைல தண்ணீர் ஊற்றி புகைப்படத்துக்கு கோணம் அளிப்பதில், மக்காப் பொருளைத் தவிர்த்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும். அதுக்கு பதிலா மண்பாண்டம், சீனக்களிமண், உலோகத்தாலான கோப்பைய புழங்கச் சொன்னீங்கன்னா மேலும் உதவியா இருக்கும். இந்தப் பதிவு உங்க கவனத்துக்கு வந்தா, என்னோட முந்தைய பதிப்பையும் (நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா? ) தயவு கூர்ந்து படிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். இயற்கையைப் பேணுவதில் உங்களைப் போன்ற நல்லவர்கள், பிரபலமானவர்களின் உதவி பெரிதும் தேவை. //

மிகச் சரியாய் சொல்லியுள்ளீர்கள்

என்னை வளர்த்த மனிதா, உன்னை அழி(ளி)ப்பேன் எளிதாய்"...

http://pugaippezhai.blogspot.com/2008/07/blog-post_09.html

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/