8/03/2010

இது இவருக்குத் தெரியும்!

இந்தப் படம் இந்த இடத்துல இருக்குன்னு, தளபதி நசரேயனுக்கும், மாடு மேய்ப்பருக்கும் தெரியும்!5 comments:

vasu balaji said...

மலம்புழா டேம். தளபதி இதுக்கும் துண்டு போட்டாரா:)))

தாராபுரத்தான் said...

அண்ணன் எனக்கு முந்திட்டாருங்கோ..

குடுகுடுப்பை said...

தளபதிய துண்டு போட சொலுங்க புண்ணியமா போகட்டும்

குடுகுடுப்பை

vasu balaji said...

இஃகிக்கி. புழான்னா ஆறு. அதனால மலம்புழா டேம் சரிதானே.

a said...

அவரு இப்பல்லாம் எலக்கிய பதிவு போடுறதுல பிஸி.........