8/30/2010

கொங்கு பண்பலையில், ஈரோடு கதிர் அவர்கள்!!!




6 comments:

தாராபுரத்தான் said...

நீங்கள் பெற்ற இன்பம் எங்களுக்கும்..

நசரேயன் said...

நல்ல பகிர்வு

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முதலாவது தான் கேட்டிருக்கேன்.. நல்ல வேலை.. மேல வையுங்க..

ழ ள அழுத்தமா உச்சரிக்கிறீங்க :) கதிரோட குரல் இப்போத் தான் கேக்கறேன்.. முழு உரையாடலுமே ஆங்கிலம் கலக்காம(தேவையான சொற்கள் தவிர்த்து) தமிழ்ல இருக்கறது ஆச்சரியமா இருக்கு! :)))

Unknown said...

// முழு உரையாடலுமே ஆங்கிலம் கலக்காம(தேவையான சொற்கள் தவிர்த்து) தமிழ்ல இருக்கறது ஆச்சரியமா இருக்கு! :))//

இதுல என்ன ஆச்சரியம். மணி அண்ணே சாதாரணமா பேசும்போதே அப்பிடித்தான் பேசுவாரு..

நாங்க எல்லாம் டிக்‌ஷனரி எடுத்து வச்சிக்கிட்டுத்தான் அவர் கிட்ட பேசுறது.

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி:)

ஈரோடு கதிர் said...

பண்பலை
கதாநாயகன் நீங்க..

தலைப்புல பேரு மட்டும் என்னோடதாக்கும்!!!

ஆனா, எதுவுமே தெரியாம, மிக நேர்த்தியாக கேள்விகளை அள்ளி வீசிய அந்த மாணவிகள்தான் மிகப் பெரிய ஆச்சர்யம்....