8/23/2010

கோவை வலைப்பதிவர் முகநோக்கு - ஆக 23, 2010

நட்பு
எழில்மிகு இல்லம்
தம்பி சஞ்சய் மற்றும் தமிழ்ப்பயணி
மர வளமும் மூலிகை வளமும்
லதானந்த்
லதானந்த், மஞ்சூர் ராசா, வின்சென்ட் மற்றும் மூலிகை வளம் குப்புசாமி

சஞ்சய், மஞ்சூர் ராசா, வின்சென்ட், குப்புசாமி, சிவா,
ஓசை செல்லா, வடகரை வேலன், லதானந்த்
சஞ்சய், மஞ்சூர் ராசா, மரவளம் வின்சென்ட், மூலிகை வளம் குப்புசாமி, ஓசை செல்லா
பழமைபேசி, வடகரை வேலன் மற்றும் லதானந்த்

பதிவர் முகநோக்கு நிகழ்வுக்கு அச்சாரமிட்ட அண்ணன் மஞ்சூரார், உதவிய சஞ்சய் மற்றும் வருகையளித்தோருக்கு நன்றி!!!

6 comments:

priyamudanprabu said...

படங்கள் நல்ல இருக்கு

priyamudanprabu said...

M

Sanjai Gandhi said...

மிக இனிமையான மாலை சந்திப்பு.. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் :)

vasu balaji said...

மழை கழுவிட்ட வீடு கொள்ளை அழகு.:)

Anonymous said...

நல்ல படங்கள். அண்ணன் மஞ்சூராரின் இல்லம் மிகவும் அழகான ஒன்று. கோவை நண்பர்களுக்கு வாழத்துக்களும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகளும்.

a said...

அண்ணே : எப்ப வறீங்க???