8/18/2010

கோவைத் தென்றலின் ஒரு மாலைப் பொழுதில்....

இனிய மாலைப் பொழுதில், பதிவுலக நண்பர்களுடன் ஒரு அளவளாவல்....

ஓசைச் செல்லா, வெங்கட் மற்றும் இதழியல் நண்பர்கள்
பதிவர் சங்கமேசுவரன், பதிவர் வின்சென்ட், சஞ்சய்
வடகரை வேலன், தமிழ்ப் பயணி சிவா, வசந்த்

தமிழ்ப் பயணி சிவா

பத்து மீட்டர் இடைவெளி விடுறதாம்...
பத்து வாகனங்களைக் கொண்டாந்து உள்ள சொருகிட மாட்டாங்க??

11 comments:

sathishsangkavi.blogspot.com said...

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

kuppusamy said...

அது என்ன மரத்திலே அரிக்கன் லைட்டா?

vasu balaji said...

/பத்து மீட்டர் இடைவெளி விடுறதாம்...பத்து வாகனங்களைக் கொண்டாந்து உள்ள சொருகிட மாட்டாங்க??/

அது பணிமனையில வண்டிய விட்டு போறதுக்குங்க

Sanjai Gandhi said...

என்ன ஒரு வேகம்.. :))

கொல்லான் said...

இப்படி ஒரு சந்திப்பு பத்தி சொல்லவே இல்லை.

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
/பத்து மீட்டர் இடைவெளி விடுறதாம்...பத்து வாகனங்களைக் கொண்டாந்து உள்ள சொருகிட மாட்டாங்க??/

அது பணிமனையில வண்டிய விட்டு போறதுக்குங்க
//

ஆகா.... இப்படி வேறயா? சாலையில இதைப் படிக்கிறவங்கல்லாம்?? ஏன் இப்படி??

a said...

//
பத்து மீட்டர் இடைவெளி விடுறதாம்...
பத்து வாகனங்களைக் கொண்டாந்து உள்ள சொருகிட மாட்டாங்க??
//
ஹா ஹா ஹா........

ஈரோடு கதிர் said...

மாப்பு, புதுசா சில படம் வந்திருக்கும் போல.

க.பாலாசி said...

ஆகா... அங்கயும் கூட்டம் கூடியாச்சா? நடத்துங்க...

Anonymous said...

நீங்க இப்படி படமா போட்டுத்தள்ளறீங்க. அங்க தளபதி நீங்க எப்ப திரும்பி வருவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்காரு :)

சாமக்கோடங்கி said...

நானும் கோவை தான்.. சந்திப்பு நடந்த இடம் எங்கே உள்ளது..? எந்த உணவு விடுதி அது..? உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாக உள்ளேன்..

நன்றி...