3/02/2009

மாற்றுவதற்குப் படை!
எதிர்காலம் நம் கைகளில்! இஃகிஃகி!!உச்சத்தில்.... எதிர்காலம் நம் கைகளில்...

13 comments:

வேத்தியன் said...

என்ன இது???
:-)
ஒன்னையும் காணோம்???

ராஜ நடராஜன் said...

என்னங்க இது?படைன்னா கூட்டமா இருக்கணும்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
என்னங்க இது?படைன்னா கூட்டமா இருக்கணும்.
//

நல்லவேளை, தோல்ல இருக்குற படையச் சொல்லாம விட்டீங்க...இஃகிஃகி!

படை = ‍ ஆக்கல்!

இராகவன் நைஜிரியா said...

முதல் வீடியோ...

We are sorry.. no longer this video is available

அப்படின்னு வருது...

பழமைபேசி said...

இராகவன் ஐயா, வாங்க வணக்கம்! வருதுங்களே... எதோ தொழில்நுட்ப இடையூறு போல இருக்கு....

RAMYA said...

We are sorry.. no longer this video is available

அப்படின்னு வருது...

RAMYA said...

//
நல்லவேளை, தோல்ல இருக்குற படையச் சொல்லாம விட்டீங்க...இஃகிஃகி!
//

இந்த சிரிப்புதான் போங்க அண்ணா
சிரிச்சே சமாளிக்கிரீங்களே!!

பழமைபேசி said...

//RAMYA said...
We are sorry.. no longer this video is available

அப்படின்னு வருது...
//

http://www.youtube.com/watch?v=a_CzQ5PWA8Y

பழமைபேசி said...

வாங்க ரம்யா, என்னவோ தெரியலை, எனக்கு IEல வருது...

RAMYA said...

//
பழமைபேசி said...
வாங்க ரம்யா, என்னவோ தெரியலை, எனக்கு IEல வருது...

//

மறுபடியும் ட்ரை பண்ணினேன் அண்ணா எனக்கு வரலை :((

இராகவன் நைஜிரியா said...

இப்ப எல்லாம் நல்ல வருதுங்க..

வீட்டு கணினியில் சரியா வருதுங்க..

எதிர்காலம் நம் கைகளில்... இஃகிஃகி! சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
இப்ப எல்லாம் நல்ல வருதுங்க..

வீட்டு கணினியில் சரியா வருதுங்க..
//

ஆகா, இரம்யாவோட கணினியில ஏதோ கோளாறு... இஃகிஃகி!!

Poornima Saravana kumar said...

நல்ல படை..

எங்க கணினியில் நன்னா வருதுங்கோ!!!!!!!!