10/06/2012

ஆத்தா

தூக்குப்போசி
சும்மாடு
சோத்துக்கூடை
கழுத்தட்டிகை
என்றா 
சின்னவனே
இதெல்லாத்தையும்
என்ற
காலத்துலயே
காமிச்சிப்போடு
உன்ற 
புள்ளைகளுக்கு!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கிராமத்து மண(ன)ம் வீசும் கவிதை...