நூலகத்திற்குச்
செல்லும் வழியில்
கோடைத் தாக்கத்தின்
செல்லும் வழியில்
கோடைத் தாக்கத்தின்
பொருட்டு எழுகிறது
வினாவொன்று
ஏம்ப்பா
இந்த ரோடு
இப்பிடி
கிழிஞ்சி கிழிஞ்சி இருக்கூ?!
வினாவொன்று
ஏம்ப்பா
இந்த ரோடு
இப்பிடி
கிழிஞ்சி கிழிஞ்சி இருக்கூ?!
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
5 comments:
அதிகம் பயன்படுத்தினால் கிழியும்
புத்தகம் போல எனக் கொள்ளலாமா
ஹ்ம்ம்... கோடையின் தாக்கம் இது
துணிதானே கிழியும்? ரோடு குளிர் வெயிலென்று மாறி மாறி உள்ளதால் ஏற்படும் "பிரிவுகள்" விரிசல்கள்தானே?
விளக்கம் தேவை மணி ஐயா!
@வருண்
மூணு வயசுக் குழந்தைக்கு கிழிசலாத் தெரிஞ்சிருக்கு பாவம்!!
நல்ல கேள்வி...
(இவையெல்லாம் குழந்தைகள் கண்களில் தான் தெரியும்...!)
Post a Comment