10/06/2012

இருக்கை

தாத்தா சொன்னார்
தன் காலத்திற்கும்
தனக்கு
வேண்டுமிது!

அப்பா சொல்லி விட்டார்
தன் காலத்திற்கும்
இது
இருக்க வேண்டும்!!

நானும் சொல்லி இருக்கிறேன்
என் காலத்திற்கு
எனக்கு வேண்டும்
இது!!


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இது ஒரு தொடர்கதை...

cheena (சீனா) said...

அன்பின் மணி - காலாகாலமாக பரம்பரை பரம்பரையாக சில பொருட்கள் அன்பினாலும் மரியாதையினாலும் பாதுகாத்துப் பய்ன படுத்தப் படுகிறது - அருமையான பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா