11/02/2008

போடுறானாம் கணக்கு...

நீங்க எல்லாம் இதை ஏற்கனவே பாத்து இருப்பீங்க.... இருந்தாலும் இன்னொருக்காப் பாருங்க.....
ஓட்டுப் போடுங்க மக்களே!

17 comments:

குடுகுடுப்பை said...

நல்லாதான் கண்க்கு போடுறாங்க.

Mahesh said...

சிரிச்சு சிரிச்சு வாவுறு புண்ணாகிபோச்சு :)))))))))))))))

நசரேயன் said...

எனக்கு இப்படி வாய்ப்பு இல்லாம போச்சே

அ. நம்பி said...

இருபத்தைந்தை ஐந்தால் வகுத்தால் விடை பதினான்குதான். ஐயம் எதற்கு? அதுதான் இருவர் மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்களே!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்லாதான் கண்க்கு போடுறாங்க.
//

:-0)

பழமைபேசி said...

//Mahesh said...
சிரிச்சு சிரிச்சு வாவுறு புண்ணாகிபோச்சு :)))))))))))))))
//

நல்லா சிரிங்க..... :-o)

பழமைபேசி said...

//நசரேயன் said...
எனக்கு இப்படி வாய்ப்பு இல்லாம போச்சே
//

எப்படி வாய்ப்பு இல்லாம?

பழமைபேசி said...

// அ. நம்பி said...
இருபத்தைந்தை ஐந்தால் வகுத்தால் விடை பதினான்குதான். ஐயம் எதற்கு? அதுதான் இருவர் மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்களே!
//

வாங்க அ.நம்பி! பாருங்க அவிங்க விளையாட்ட‌!!

இராகவன், நைஜிரியா said...

நான் அக்கெளண்ட் டிபார்ட்மெண்ட் மேலாளர். இது மாதிரி இரண்டு பேர் வந்தால் போதும், சட்டையை கிழிச்சுகிட்டு ஒட ஆரப்பிச்சுடுவேன். நல்லா கணக்கு போடறாங்கப்பா.. எல்லாம் சரி, உங்க கம்பெனி அக்கெளண்ட்கிட்ட இதை காண்பிச்சிங்களா? இராகவன், நைஜிரியா

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
நான் அக்கெளண்ட் டிபார்ட்மெண்ட் மேலாளர். இது மாதிரி இரண்டு பேர் வந்தால் போதும், சட்டையை கிழிச்சுகிட்டு ஒட ஆரப்பிச்சுடுவேன். நல்லா கணக்கு போடறாங்கப்பா.. எல்லாம் சரி, உங்க கம்பெனி அக்கெளண்ட்கிட்ட இதை காண்பிச்சிங்களா? இராகவன், நைஜிரியா
//

வாங்க இராகவன்! எதுக்கு?! எனக்கு வர வேண்டியதுல அவன் விளையாடவா?? வேண்டாஞ்சாமி....

உருப்புடாதது_அணிமா said...

me...

Present Sir

உருப்புடாதது_அணிமா said...

Raagavan, From Nigeria?????

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
Raagavan, From Nigeria?????

//

yes bossu.... you can find his detailed profile in tamilish.com

உருப்புடாதது_அணிமா said...

///பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
Raagavan, From Nigeria?????

//

yes bossu.... you can find his detailed profile in tamilish.com////

FULL DETAILS PLEASE??!!!!!!

பழமைபேசி said...

// உருப்புடாதது_அணிமா said... //

http://www.tamilish.com/user/view/profile/Raghavan

உருப்புடாதது_அணிமா said...

என்னை மாதிரியே கணக்கு போடுறாங்க???
நான் இப்படி தான் சின்ன வயசுல..

மச்சான் நீ கேளேன்?

மச்சான் நீ கேளேன்?

மச்சான் நீ கேளேன்?

உருப்புடாதது_அணிமா said...

மேலதிக தகவல்களுக்கு நன்றி அண்ணே