11/19/2008

மீளாக்கம்!

அன்பு வாசகர்களே, வணக்கம்! எங்க நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவில இருக்குற குழந்தைகளுக்கான ஒரு விழிப்புணர்வுக் காணொளியா, செந்தாமரை அவிங்க இந்த தொடுப்பைக் கொடுத்து, குழந்தைகளுக்கு படிப்பினைக்கான ஒரு போட்டி வெச்சு இருக்காங்க.

மிகவும் பயனுள்ள காணொளி இது. 21 மணித் துளிகள் காணக் கூடியது. உங்களுக்கும் இது உபயோகமா இருக்கும்னு நினைக்குறேன். மண்ணில் விழும் குப்பை கூழங்கள் என்னவாகிறது? உள்ளூர்ச் சந்தைப் பொருளாதாரம், இன்னும் பல தகவல்கள்.


மீளாக்கம்

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்!

6 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

அப்புறமா பார்கிறேன்

கபீஷ் said...

//நசரேயன் said...
அப்புறமா பார்கிறேன்
//

naanum...

குடுகுடுப்பை said...

அப்புறமா பாக்கிறேன் தல

அது சரி said...

அது சரி, ஆஜர் சார் :0)

படத்தை நாளைக்கி பாக்கலாமா? எதுனா ஹோம் வொர்க் குடுக்க மாட்டீங்களே?

Mahesh said...

ஆஜர் ஆஜர் ஆஜர்... (இன்னம் ரெண்டு மூணு பேருக்கு proxy attendance குடுத்தாச்சு)

இப்பொ போயிட்டு அப்பறம் வாரேன்...