2/14/2011

நடிகர்களுடன் இருக்கும் இந்தப் பிரபல பதிவர்???

ரெண்டு பேரும் அப்படி என்னா பாக்குறீங்க??

10 comments:

நசரேயன் said...

பூச்சாண்டி

vasu balaji said...

/நசரேயன் said...

பூச்சாண்டி
/
பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராமை:))

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

அதேதா அண்ணகாரு!

☼ வெயிலான் said...

இவுரு திலுப்பூருக்கு வந்த்ருக்றார்ங் மணியண்ணா!

ச்சின்னப்பையன்! பாவம் பொழச்சுப் போறார்ங். விட்றுங்....

ஓலை said...

தளபதியை விட எக்ஸ்ட்ரா 4 போட்டோ பிடிச்சிட்டாரே! யாரிவரு?

வருண் said...

இந்தப் பிரபலத்துடன் இருக்க நடிகர் இயக்குனர் யாருனு கேட்டாலாவது கண்டுபிடிக்கலாம்.

இல்லை நீங்க இந்த "பிரபலம்" யாருனு சொன்னாலும் அவர் இன்னும்கொஞ்சம் பிரபலம் ஆகலாம்!

இந்தப்பதிவிலிருந்து தெரிவது ஒண்ணே ஒண்ணுதான். இந்தப் "பிரபலம்" உங்க நண்பர்னு சொல்லி நீங்க பிரபலமாகப் பார்க்குறீங்க, மணியண்ணா! வாழ்க மணியண்ணா!

சின்னப் பையன் said...

அவ்வவ். யாருண்ணே அது?

குடுகுடுப்பை said...

லெட்சுமி ராய் கூட இருக்கிற படத்துல வாயப்பொளக்கிறாறே, இது சஹானாவோடா அம்மாவுக்கு தெரியுமா?

ஈரோடு கதிர் said...

மாப்பு கவலைய விடுங்க எல்லாப் படத்லையும் அவரு தலைக்குப் பதிலா உங்க தலையை ஒட்டிடுவோம்!!!

naanjil said...

2010 பெட்னா "தமிழ்பேரவை விழா" நினைவூட்டலுக்கு நன்றி

அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்